பரமக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது கார்த்திக் ராஜா என்ற கைதி தப்பி ஓட்டம் போலீஸ் தேடி வருகின்றனர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கீழப் பெருங்கரை கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தற்போது மானாமதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் கார்த்திக் ராஜா.
போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இவர் மீது பழைய குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது இவ்வழக்கில் நீண்ட நாட்களாக கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவரை மானாமதுரை ரயில்வே போலீசார் பிடித்து பரமக்குடியில் உள்ள நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்துவதற்காக அழைத்து வந்துள்ளனர். பரமக்குடி கோர்ட்டில் ஆஜர் படுத்த இருந்தபோது உடன் பாதுகாப்புக்கு வந்த போலீசாரை ஏமாற்றிவிட்டு கார்த்திக் ராஜா தப்பி ஓடிவிட்டார் கைதி கார்த்திக் ராஜாவின் படத்தை வெளியிட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.