இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன்னில் (30.10.2022) அன்று காலை 9.00 மணிக்கு தமிழக அரசின் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவது குருபூஜை விழாவையொட்டி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பாக
மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள்,
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு அவர்கள்,
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள்,
மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள்,
மாண்புமிகு தொழில் முதலீட்டு, ஊக்குளிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்.தங்கம் தென்னாக அவர்கள்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள்,
மாண்புமிகு சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அவர்கள்,
மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்.அனிதா, ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்,
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள்,
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கள் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள்,
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள்,
மாண்புமிகு நிதி மற்றும் மனித வள பேரிடம் வோளாண்மைத்துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள்,
மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் தமிழக அரசு சார்பில் பசும்பொன் தேவர் திருமகளார் பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளனர்.