Tuesday, June 6, 2023
Homeசெய்திகள்உக்ரைனுக்கு இணையசேவை வழங்கிய எலான் மஸ்க்

உக்ரைனுக்கு இணையசேவை வழங்கிய எலான் மஸ்க்

Elon Musk, who provided internet service to Ukraine

உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு இணையதள சேவை பாதிப்பு அடைந்துள்ளது.

உக்ரைன் நாட்டின்மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தப் போரில் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டு துணை பிரதமர் மைக்கைலோ பெடோரோவ் தங்கள் நாட்டிற்கு இணைய சேவை வழங்குமாறு உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்கிடம் டுவிட்டர் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், தனது நிறுவனமான சாட்டிலைட் ஸ்டார்லிங் மூலம் உக்ரைனுக்கு இணைய சேவை வழங்குகிறோம் என எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு இணையசேவை வழங்கிய எலான் மஸ்க்

 

இதையும் படியுங்கள் || ஆஸ்துமா மற்றும் மூச்சுப்பிரச்னை நோய்களை தீர்க்கும் கற்பூரவள்ளி இலை

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments