Saturday, February 24, 2024
Homeஆன்மிகம்புதியபார்வை ராசிபலன்

புதியபார்வை ராசிபலன்

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆடி 6

நாள் – கீழ் நோக்கு நாள்

பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ சதுர்த்தி – Jul 21 06:58 AM – Jul 22 09:26 AM

சுக்ல பக்ஷ பஞ்சமி – Jul 22 09:26 AM – Jul 23 11:45 AM

நட்சத்திரம்

பூரம் – Jul 21 01:58 PM – Jul 22 04:58 PM

உத்திரம் – Jul 22 04:58 PM – Jul 23 07:47 PM

கரணம்

பத்திரை – Jul 21 08:13 PM – Jul 22 09:26 AM

பவம் – Jul 22 09:26 AM – Jul 22 10:37 PM

பாலவம் – Jul 22 10:37 PM – Jul 23 11:45 AM

யோகம்

வரியான் – Jul 21 12:24 PM – Jul 22 01:24 PM

பரீகம் – Jul 22 01:24 PM – Jul 23 02:16 PM

வாரம்

சனிக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:14 AM

சூரியஸ்தமம் – 6:38 PM

சந்திரௌதயம் – Jul 22 9:34 AM

சந்திராஸ்தமனம் – Jul 22 10:02 PM

அசுபமான காலம்

இராகு – 9:20 AM – 10:53 AM

எமகண்டம் – 1:59 PM – 3:32 PM

குளிகை – 6:14 AM – 7:47 AM

துரமுஹுர்த்தம் – 07:53 AM – 08:43 AM

தியாஜ்யம் – 01:01 AM – 02:48 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 12:01 PM – 12:50 PM

அமிர்த காலம் – 09:46 AM – 11:34 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:38 AM – 05:26 AM

ஆனந்ததி யோகம்

லம்பம் Upto – 04:58 PM

உற்பாதம்

பண்டிகைகள் மற்றும் விரதங்கள்

ஆடிப்பூரம்

சனி ஹோரை

காலை

06:00 – 07:00 – சனி – அசுபம்

07:00 – 08:00 – குரு – சுபம்

08:00 – 09:00 – செவ் – அசுபம்

09:00 – 10:00 – சூரி – அசுபம்

10:00 – 11:00 – சுக் – சுபம்

11:00 – 12:00 – புத – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சந் – சுபம்

01:00 – 02:00 – சனி – அசுபம்

02:00 – 03:00 – குரு – சுபம்

மாலை

03:00 – 04:00 – செவ் – அசுபம்

04:00 – 05:00 – சூரி – அசுபம்

05:00 – 06:00 – சுக் – சுபம்

06:00 – 07:00 – புதன் – சுபம்

வாரசூலை

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

இன்றைய ராசிபலன்

மேஷம் நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் கூடுதல் லாபம் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். செயல்பாடுகளில் தன்னம்பிக்கையும், அனுபவமும் வெளிப்படும். தடைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு மேம்படும்.

பரணி : ஏற்ற, இறக்கமான நாள்.

கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.

ரிஷபம் சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

ரோகிணி : வாய்ப்புகள் ஏற்படும்.

மிருகசீரிஷம் : சஞ்சலமான நாள்.

மிதுனம் புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு வழியில் மதிப்பு மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். மாறுபட்ட அனுபவங்களின் மூலம் தெளிவு ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

திருவாதிரை : ஆதரவான நாள்.

புனர்பூசம் : தெளிவு ஏற்படும்.

கடகம் உடன்பிறந்தவர்களிடத்தில் அன்பு அதிகரிக்கும். முகத்தில் பொலிவு மேம்படும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.

பூசம் : அறிமுகம் ஏற்படும்.

ஆயில்யம் : மதிப்பு கிடைக்கும்.

சிம்மம் மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். திறமைக்கு உண்டான வாய்ப்புகளில் அலைச்சல்கள் ஏற்படும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். அசதிகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பூரம் : அலைச்சல்கள் ஏற்படும்.

உத்திரம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

கன்னி நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். பயனற்றப் பேச்சுக்களை தவிர்க்கவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

உத்திரம் : தீர்வு கிடைக்கும்.

அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.

சித்திரை : நெருக்கடியான நாள்.

துலாம் தடைப்பட்ட பணிகள் முடியும். நெருக்கமானவர்களின் ஆதரவு கிடைக்கும். பலரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். மறதி பிரச்சனைகள் குறையும். தனிப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். காப்பீடு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

சுவாதி : கவனம் வேண்டும்.

விசாகம் : ஆதாயம் ஏற்படும்.

விருச்சிகம் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் கடமை உணர்வு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மாற்றம் ஏற்படும்.

அனுஷம் : மேன்மை உண்டாகும்.

கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.

தனுசு உத்தியோக பணிகளில் ஆதரவு ஏற்படும். தடைப்பட்ட பணிகள் நிறைவுபெறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : ஆதரவு ஏற்படும்.

பூராடம் : அனுபவம் உண்டாகும்.

உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

மகரம் இனம்புரியாத கற்பனைகளால் சோர்வு உண்டாகும். விமர்சனங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். முன் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். அரசு வழியில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : சோர்வு உண்டாகும்.

திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.

அவிட்டம் : நெருக்கடிகள் நீங்கும்.

கும்பம் சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : தெளிவு ஏற்படும்.

சதயம் : அறிமுகம் உண்டாகும்.

பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.

மீனம் உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத வரவுகள் ஏற்படும். அரசு பணியில் துரிதம் உண்டாகும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். துரிதமான செயல்பாடுகளால் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

உத்திரட்டாதி : தீர்வு கிடைக்கும்.

ரேவதி : அனுசரித்துச் செல்லவும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments