Thursday, September 29, 2022
Homeசெய்திகள்இராமநாதபுரம் டிஜிட்டல் சேவை சொசைட்டி சார்பாக பயிற்சி பட்டறை 

இராமநாதபுரம் டிஜிட்டல் சேவை சொசைட்டி சார்பாக பயிற்சி பட்டறை 

இராமநாதபுரம் டிஜிட்டல் சேவை சொசைட்டி சார்பாக பயிற்சி பட்டறை   

ராமநாதபுரம் டிஜிட்டல் சேவை சொசைட்டி சார்பாக பயிற்சி பட்டறை பரமக்குடி கிருஷ்ணராஜ் மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை இராமநாதபுரம் டிஜிட்டல் சேவா தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் கிராம தொழில் முனைவோர்கள்(சி.எஸ்.இ , வி.எல்.இ)  கலந்து கொண்டனர்.

பயிற்சி பட்டறையில் பி.எம்-கிஷான், இ-ஸ்டார், பி.எம்.ஜி திஷா, டெலி லா, இ-சார்ம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.

பயிற்சியின் முடிவில் தொழில் முனைவோர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பயிற்சி பெற்ற தொழில் முனைவோர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கு தலைவர் வைத்தியநாதன் விளக்கம் அளித்தார்.

இப்பயிற்சிப் பட்டறையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இராமநாதபுரம் டிஜிட்டல் சேவா செயலாளர் அப்துல் நாசர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: