Friday, December 9, 2022
Homeஆன்மிகம்ராசி பலன்கள் (09-11-2022)

ராசி பலன்கள் (09-11-2022)

இன்றைய நாள் (09-11-2022)

தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, ஐப்பசி 2

நாள் – கீழ் நோக்கு நாள்

பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ பிரதமை   – nov 08 04:32 pm – nov 09 05:17am

கிருஷ்ண பக்ஷ துவிதியை   – nov 09 05:17 pm – nov 10 06:33am

நட்சத்திரம்

கார்த்திகை – nov 09 01:39 am – nov 10 03:09pm

ரோஹிணி – nov 10 03:09 am – nov 11 05:08 pm

கரணம்

கௌலவம் – nov 09 04:51 am – nov 09 05:17

சைதுளை – nov 09 05:17 pm – nov 10 05:51pm

கரசை – nov 10 05:51 am – nov 10 06:33pm

யோகம்

வரியான் – nov 08 09:45 pm – nov 09 09:17pm

பரீகம் – nov 09 09:17 pm – nov 10 09:12pm

வாரம்

புதன்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:13pm

சூரியஸ்தமம் – 5:53 pm

சந்திரௌதயம் – nov 09 6:41 am

சந்திராஸ்தமனம் – nov 10 7:33 am

அசுபமான காலம்

இராகு – 12:03 pm – 1:31am

எமகண்டம் – 7:41 am – 9:08 am

குளிகை – 10:36 am – 12:03 pm

துரமுஹுர்த்தம் – 11:40 am – 12:26 pm

தியாஜ்யம் – 08:28 pm – 10:12am

சுபமான காலம்

அமிர்த காலம் – 12:36 am – 02:18pm

பிரம்மா முகூர்த்தம் – 04:37 am – 05:25pm

ஆனந்ததி யோகம்

ஸித்தி upto – 03:09

சுபம்

புதன் ஹோரை     

காலை

06.00- 07:00   –   புத    –  சுபம்

07:00 – 08:00   –   சந்     –  சுபம்

08:00 – 09:00   –   சனி   –  அசுபம்

09:00 – 10:00   –   குரு   –  சுபம்

10:00 – 11:00   –   செவ் –  அசுபம்

11:00 – 12:00   –   சூரி   –  அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00   –   சுக்  –  சுபம்

01:00 – 02:00   –   புத  –  சுப

02:00 – 03:00   –   சந்   – சுபம்

மாலை

03:00 – 04:00  –   சனி    –   அசுபம்

04:00 – 05:00  –   குரு     –  சுபம்

05:00 – 06:00  –   செவ்   –   அசுபம்

06:00 – 07:00  –   சூரி      –  அசுபம்

வாரசூலை

சூலம் – வடக்கு

பரிகாரம் – பால்

இன்றைய ராசிபலன்(09-11-2022)

மேஷம்குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : மதிப்பு அதிகரிக்கு

பரணி : ஆதாயம் அடைவீர்கள்

கிருத்திகை : தீர்வு கிடைக்கும்

ரிஷபம் செயலகளின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் மாற்றமான சூழல் அமையும். பெருந்தன்மையான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். சுகம் நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண்:7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : புரிதல் உண்டாகும்

ரோகிணி : உதவி கிடைக்கும்

மிருகசீரிஷம் : நினைவாற்றல் மேம்படும்

மிதுனம்மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வரவு நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :3

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : வெற்றி கொள்வீர்கள்

திருவாதிரை : மாற்றம் உண்டாகும்

புனர்பூசம் : சாதகமான நாள்

கடகம்தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய ஆபரணங்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்

பூசம் : லாபம் ஏற்படும்

ஆயில்யம் : முடிவு கிடைக்கும்

சிம்மம்வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் புதிய அனுபவம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும் நா

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :3

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிற

மகம் : ஆதரவு கிடைக்கு

பூரம் : அனுபவம் உண்டாகும்

உத்திரம் : மாற்றம் ஏற்படும்

கன்னிவேலையாட்களை அனுசரித்து செல்வதால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : முன்னேற்றம் ஏற்படு

அஸ்தம் : தனவரவு கிடைக்கும்

சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும்

துலாம்எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். புதிய பொருட்களை வாங்கும் பொழுது கவனத்துடன் செயல்படவும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உயர்கல்வியில் மந்தமான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிகள் வேண்டிய நா

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : சேமிப்பு குறையு

சுவாதி : கவனத்துடன் செயல்படவும்

விசாகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கு

விருச்சிகம்வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வெளியூர் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : ஆதரவான நாள்

அனுஷம் : சேமிப்பு குறையும்

கேட்டை : புரிதல் உண்டாகும்

தனுஷ்மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மூலம் : தேவைகளை நிறைவேற்றுவீர்க

பூராடம் : லாபம் கிடைக்கும்

உத்திராடம் : அனுகூலமான நாள்

மகரம் மருத்துவ பொருட்கள் சார்ந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்குகளில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை செயல்படுத்துவீர்கள். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையுடனான சிறு தூர பயணங்களில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : தென்மேற்

அதிர்ஷ்ட எண் :9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : லாபம் அதிகரிக்கும்

திருவோணம் : தடுமாற்றம் ஏற்படு

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்

கும்பம் குடும்ப உறுப்பினர்களிடத்தில் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு குறையும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உழைப்பு நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : மதிப்பு மேம்படும்

சதயம் : அன்யோன்யம் அதிகரிக்கும்

பூரட்டாதி : உதவி கிடைக்கும்

மீனம்விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பெண்களுக்கு உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். காலதாமதமான நா

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் :4

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கு

உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்

ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: