Thursday, December 1, 2022
Homeஆன்மிகம்ராசி பலன்கள் 1-11-2022

ராசி பலன்கள் 1-11-2022

இன்றைய நாள் 

நாள் : சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1.11.2022

திதி : இன்று அதிகாலை 03.39 மணி வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

நட்சத்திரம் : இன்று காலை 07.09 மணி வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

நாமயோகம் : இன்று மாலை 04.35வரை சூலம். பின்னர் கண்டம்.

கரணம் : இன்று அதிகாலை 03.39 மணி வரை வணிசை . பின்னர் பிற்பகல் 02.58 வரை பத்தரை. பின்பு பவம்.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.02 மணி வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்...

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.

எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.

குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

சூலம்: வடக்கு.

பரிகாரம்: பால்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய மனை மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். தொழில் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
⭐️பரணி : தெளிவு பிறக்கும்.
⭐️கிருத்திகை : இன்னல்கள் நீங்கும்.

.ரிஷபம்

உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

⭐️கிருத்திகை : முயற்சிகள் மேம்படும்.
⭐️ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.

மிதுனம்

வியாபாரம் சார்ந்த புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம். வாக்குறுதிகளை அளிப்பதை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
⭐️திருவாதிரை : காரியசித்தி உண்டாகும்.
⭐️புனர்பூசம் : நெருக்கடியான நாள்.

கடகம்

சுபகாரியம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் தன தான்ய விருத்திக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

⭐️புனர்பூசம் : சாதகமான நாள்.
⭐️பூசம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
⭐️ஆயில்யம் : அறிமுகம் கிடைக்கும்.

சிம்மம்

உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை பற்றி அறிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

⭐️மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️பூரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
⭐️உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

கன்னி

நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

⭐️உத்திரம் : தனவரவு கிடைக்கும்.
⭐️அஸ்தம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
⭐️சித்திரை : ஆதரவான நாள்.

துலாம்

மனதில் இருந்துவந்த சோர்வு படிப்படியாக குறையும். நிர்வாக பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். முயற்சிகள் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️சித்திரை : சோர்வு குறையும்.
⭐️சுவாதி : மந்தத்தன்மை நீங்கும்.
⭐️விசாகம் : வாய்ப்புகள் ஏற்படும்.

விருச்சிகம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தடைகள் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️கேட்டை : திருப்தியான நாள்.

தனுசு

உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் நீங்கும். தாய்வழி உறவினர்களின் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். காலதாமதமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
⭐️பூராடம் : அனுகூலமான நாள்.
⭐️உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.

மகரம்

தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிலும் அவசரமின்றி செயல்படவும். ஆக்கப்பூர்வமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு‌

⭐️உத்திராடம் : சிந்தனைகள் உண்டாகும்.
⭐️திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.

கும்பம்

உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். வெளியூர் நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். பெருமை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும்.
⭐️சதயம் : நிதானத்துடன் செயல்படவும்.
⭐️பூரட்டாதி : கருத்துக்களை தவிர்க்கவும்.

மீனம்

கலை சார்ந்த பணிகளில் ஆர்வமும், ஈடுபாடும் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். நிறைவான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️பூரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
⭐️ரேவதி : எண்ணங்கள் அதிகரிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: