Friday, December 2, 2022
Homeஆன்மிகம்ராசி பலன்கள் (10-11-2022)

ராசி பலன்கள் (10-11-2022)

இன்றைய நாள் (10-11-2022)

தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, ஐப்பசி 24
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ துவிதியை – Nov 09 05:17 PM – Nov 10 06:33 PM

கிருஷ்ண பக்ஷ திருதியை – Nov 10 06:33 PM – Nov 11 08:17 PM

நட்சத்திரம்

ரோஹிணி – Nov 10 03:09 AM – Nov 11 05:08 AM

மிருகசீரிடம் – Nov 11 05:08 AM – Nov 12 07:33 AM

கரணம்

கரசை – Nov 10 05:51 AM – Nov 10 06:33 PM

வனசை – Nov 10 06:33 PM – Nov 11 07:22 AM

யோகம்

பரீகம் – Nov 09 09:17 PM – Nov 10 09:12 PM

சிவம் – Nov 10 09:12 PM – Nov 11 09:29 PM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:13 AM

சூரியஸ்தமம் – 5:53 PM

சந்திரௌதயம் – Nov 10 7:29 PM

சந்திராஸ்தமனம் – Nov 11 8:26 AM

அசுபமான காலம்

இராகு – 1:31 PM – 2:58 PM

எமகண்டம் – 6:13 AM – 7:41 AM

குளிகை – 9:08 AM – 10:36 AM

துரமுஹுர்த்தம் – 10:07 AM – 10:53 AM, 02:46 PM – 03:33 PM

தியாஜ்யம் – 11:18 AM – 01:03 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:40 AM – 12:27 PM

அமிர்த காலம் – 01:40 AM – 03:24 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:37 AM – 05:25 AM

ஆனந்ததி யோகம்

உற்பாதம் Upto – 05:08 AM
மிருத்தம்

வியாழன் ஹோரை

காலை

06:00 – 07:00 – குரு – சுபம்
07:00 – 08:00 – செவ் – அசுபம்
08:00 – 09:00 – சூரி – அசுபம்
09:00 – 10:00 – சுக் – சுபம்
10:00 – 11:00 – புத – சுபம்
11:00 – 12:00 – சந் – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சனி – அசுபம்
01:00 – 02:00 – குரு – சுபம்
02:00 – 03:00 – செவ் – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சூரி – அசுபம்
04:00 – 05:00 – சுக் – சுபம்
05:00 – 06:00 – புத – சுபம்
06:00 – 07:00 – சந் – சுபம்

வாரசூலை

சூலம் – தெற்கு

பரிகாரம் – தைலம்

ராசிபலன்(10-11-2022)

மேஷம்பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சில அறிமுகத்தின் மூலம் லாபம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

⭐அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

⭐பரணி : ஆர்வம் உண்டாகும்.

⭐கிருத்திகை : லாபம் கிடைக்கும்.

ரிஷபம்சிக்கனத்துடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் நினைத்த தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரியும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

⭐கிருத்திகை : தேவைகள் பூர்த்தியாகும்.

⭐ரோகிணி : மதிப்பு அதிகரிக்கும்.

⭐மிருகசீரிஷம் : கவலைகள் நீங்கும்.

மிதுனம்வியாபாரத்தில் பொருளாதார சிக்கல்கள் குறையும். ஆடம்பர பொருட்களால் சேமிப்பு குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் விரயம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

⭐மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.

⭐திருவாதிரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.

⭐புனர்பூசம் : விரயம் உண்டாகும்.

கடகம் சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் புதுவிதமான சூழல் அமையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

⭐புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.

⭐பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

⭐ஆயில்யம் : சுறுசுறுப்பான நாள்.

சிம்மம்புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் அமையும். நட்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

⭐மகம் : ஆர்வம் உண்டாகும்.

⭐பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.

⭐உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.

கன்னிவேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வாகனங்களால் வீண் செலவுகள் நேரிடலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

⭐உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.

⭐அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐சித்திரை : முயற்சிகள் கைகூடும்.

துலாம்எதிலும் அவசரமின்றி விவேகத்துடன் செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

⭐சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.

⭐சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

⭐விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.

விருச்சிகம்ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

⭐விசாகம் : முடிவு கிடைக்கும்.

⭐அனுஷம் : அனுபவம் உண்டாகும்.

⭐கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.

தனுசுநெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றி மறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

⭐மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

⭐பூராடம் : ஆதாயகரமான நாள்.

⭐உத்திராடம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.

மகரம்வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நிறைவான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

⭐உத்திராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

⭐திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

கும்பம் மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதுமையான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

⭐அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.

⭐சதயம் : பொறுப்புகள் கிடைக்கும்.

⭐பூரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும்.

மீனம்உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட அறிவுப்பூர்வமாக செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இழுபறியான சில பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முயற்சி மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

⭐பூரட்டாதி : மேன்மையான நாள்.

⭐உத்திரட்டாதி : முடிவு கிடைக்கும்.

⭐ரேவதி : இழுபறிகள் குறையும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: