Friday, September 22, 2023
Homeஆன்மிகம்ராசிபலன்கள் 12-10-2022

ராசிபலன்கள் 12-10-2022

ராசிபலன்கள் 12-10-2022

தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது,புரட்டாசி 2

நாள் – கீழ் நோக்கு நாள்

பிறை – தேய்பிபிறை

திதி

கிருஷ்ண பக்ஷ திருதியை   – oct 12 01:29 am – oct 13 01:59

கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி   – oct 13 01:59 am – oct 14 03:08

நட்சத்திரம்

பரணி – oct 11 04:17 pm – oct 12 05:10

கார்த்திகை – oct 12 05:10 pm – oct 13 06:41

கரணம்

வனசை – oct 12 01:29 am – oct 12 01:39

பத்திரை – oct 12 01:39 pm – oct 13 01:59

பவம் – oct 13 01:59 am – oct 13 02:29 pm

யோக_oct 10 2.30am _ oct 3.00 pm

வஜ்ரம் – oct 11 03:16 pm – oct 12 02:20

ஸித்தி – oct 12 02:20 pm – oct 13 01:54

வாரம்

புதன்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:10

சூரியஸ்தமம் – 6:01 pm

சந்திரௌதயம் – oct 12 8:03

சந்திராஸ்தமனம் – oct 13 8:51 am

அசுபமான காலம்

இராகு – 12:06 pm – 1:35 pm

எமகண்டம் – 7:39 am – 9:08 am

குளிகை – 10:37 am – 12:06 pm

துரமுஹுர்த்தம் – 11:42 am – 12:29

தியாஜ்யம் – 05:55 am – 07:37

சுபமான காலம்

அமிர்த காலம் – 12:11 pm – 01:51

பிரம்மா முகூர்த்தம் – 04:34 am – 05:22

ஆனந்ததி யோக

காரணம் upto – 05:10 ஸித்தி

வாரசூ

சூலம் -வடக்கு

பரிகாரம் – பால்

புதன் ஹோகை

காலை

06:00 – 07:00   –   புத    –  சுபம்

07:00 – 08:00   –   சந்     –  சுபம்

08:00 – 09:00   –   சனி   –  அசுப

09:00 – 10:00   –   குரு   –  சுபம்

10:00 – 11:00   –   செவ் –  அசுப

11:00 – 12:00   –   சூரி   –  அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00   –   சுக்  –  சுபம்

01:00 – 02:00   –   புத  –  சுபம்

02:00 – 03:00   –   சந்   – சுபம்

மாலை

 

03:00 – 04:00  –   சனி    –   அசுப

04:00 – 05:00  –   குரு     –  சுபம்

05:00 – 06:00  –   செவ்   –   அசுப

06:00 – 07:00  –   சூரி      –  அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்

மேஷம்

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். மாற்றம் நிறைந்த நாள்

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் :7

💠அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

⭐️அஸ்வினி : அனுசரித்து செல்லவும்

⭐️பரணி : பொறுப்புகள் மேம்படும்

⭐️கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்

ரிஷபம்

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதில் கவனம் வேண்டும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். அசதி குறையும் நாள்

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

💠அதிர்ஷ்ட எண் :4

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

⭐️கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகு

⭐️ரோகிணி : மாற்றம் ஏற்படும்

⭐️மிருகசீரிஷம் : பொறுப்புகள் குறையும்

மிதுனம்

நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை பற்றிய எண்ணங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். விரயம் நிறைந்த நாள்

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் :6

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

⭐️மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்

⭐️திருவாதிரை : தெளிவு பிறக்கும்

⭐️புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்

கடகம்

விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். எந்தவொரு செயல்பாடுகளிலும் ஆராய்ந்து செயல்படவும். செலவுகளை குறைத்து கொள்வது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ஆலோசனைகள் மனதில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். செல்வச்சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். நன்மை நிறைந்த நாள்

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் :1

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

⭐️புனர்பூசம் : மேன்மையான நாள்

⭐️பூசம் : எண்ணங்கள் உண்டாகும்

⭐️ஆயில்யம் : முயற்சிகள் கைகூடும்

சிம்மம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். ஆரம்ப கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். ஊக்கம் வேண்டிய நாள்

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் :1

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

⭐️மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்

⭐️பூரம் : நம்பிக்கை ஏற்படும்

⭐️உத்திரம் : வாய்ப்புகள் அமையும்

கன்னி

உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். கொள்கை தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் அனுசரித்து செல்லவும். கனிவான பேச்சுக்கள் உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். கண்கள் சார்ந்த இன்னல்கள் உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

⭐️உத்திரம் : கவனத்துடன் செயல்படவும்

⭐️அஸ்தம் : அனுசரித்து செல்லவும்

⭐️சித்திரை : இன்னல்கள் உண்டாகு

துலாம்

மனதில் உயர்நிலைக்கு செல்வது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தடைகள் விலகும் நாள்

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் :9

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

⭐️சித்திரை : எண்ணங்கள் உண்டாகும்

⭐️சுவாதி : உதவி கிடைக்கும்

⭐️விசாகம் : வாய்ப்புகள் அமையு

விருச்சிகம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் :2

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

⭐️விசாகம் : அனுபவம் வெளிப்படும்

⭐️அனுஷம் : புரிதல் உண்டாகும்

⭐️கேட்டை : வாய்ப்புகள் அமையு

தனுசு

தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் ஏற்பட்ட இனம்புரியாத சில கவலைகளின் மூலம் காலதாமதம் உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

💠அதிர்ஷ்ட எண் :3

💠அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

⭐️மூலம் : இழுபறிகள் குறையும்

⭐️பூராடம் : திறமைகள் வெளிப்படும்

⭐️உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்

மகரம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார பணிகளில் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நலம் நிறைந்த நாள்

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண்:7

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

⭐️உத்திராடம் : இன்னல்கள் குறையும்

⭐️திருவோணம் : ஈடுபாடு அதிகரிக்கும்

⭐️அவிட்டம் : தீர்வு கிடைக்கும்

கும்பம்

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சாதனை நிகழும் நாள்

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் :5

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

⭐️அவிட்டம் : தைரியம் அதிகரிக்கும்

⭐️சதயம் : அனுபவம் வெளிப்படும்

⭐️பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கு

மீனம்

குடும்பத்தில் பொருளாதாரம் சீராக இருக்கும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். நண்பர்களின் உதவியின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். தனவரவு மேம்படும் நாள்

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

⭐️பூரட்டாதி : திருப்திகரமான நாள்.

⭐️உத்திரட்டாதி : உதவி கிடைக்கும்.

⭐️ரேவதி : அனுகூலம் உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments