Friday, March 29, 2024
Homeஆன்மிகம்ராசி பலன்கள் (12-12-2022)

ராசி பலன்கள் (12-12-2022)

இன்றைய நாள்(12-12-2022)

தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, கார்த்திகை 26
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி – Dec 11 04:15 PM – Dec 12 06:49 PM

கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – Dec 12 06:49 PM – Dec 13 09:21 PM

நட்சத்திரம்

பூசம் – Dec 11 08:36 PM – Dec 12 11:36 PM

ஆயில்யம் – Dec 12 11:36 PM – Dec 14 02:32 AM

கரணம்

பாலவம் – Dec 12 05:31 AM – Dec 12 06:49 PM

கௌலவம் – Dec 12 06:49 PM – Dec 13 08:06 AM

யோகம்

மாஹேந்த்ரம் – Dec 12 05:15 AM – Dec 13 06:06 AM

வைத்ருதி – Dec 13 06:07 AM – Dec 14 06:54 AM

வாரம்

திங்கட்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:27 AM
சூரியஸ்தமம் – 5:59 PM

சந்திரௌதயம் – Dec 12 9:36 PM
சந்திராஸ்தமனம் – Dec 13 10:25 AM

அசுபமான காலம்

இராகு – 7:53 AM – 9:20 AM

எமகண்டம் – 10:46 AM – 12:13 PM

குளிகை – 1:39 PM – 3:06 PM

துரமுஹுர்த்தம் – 12:36 PM – 01:22 PM, 02:54 PM – 03:40 PM

தியாஜ்யம் – 01:58 PM – 03:46 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:50 AM – 12:36 PM

அமிர்த காலம் – 04:24 PM – 06:12 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:51 AM – 05:39 AM

ஆனந்ததி யோகம்

பிரபாபதி Upto – 11:36 PM
சௌமியம்

திங்கள் ஹோரை

காலை

06:00 – 07:00 – சந் – சுபம்
07:00 – 08:00 – சனி – அசுபம்
08:00 – 09:00 – குரு – சுபம்
09:00 – 10:00 – செவ் – அசுபம்
10:00 – 11:00 – சூரி – அசுபம்
11:00 – 12:00 – சுக் – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – புத – சுபம்
01:00 – 02:00 – சந் – சுபம்
02:00 – 03:00 – சனி – அசுபம்

மாலை

03:00 – 04:00 – குரு – சுபம்
04:00 – 05:00 – செவ் – அசுபம்
05:00 – 06:00 – சூரி – அசுபம்
06:00 – 07:00 – சுக் – சுபம்

இன்றைய ராசிபலன்(12-12-2022)

மேஷம் உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்குகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் உண்டாகும். பயணங்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.

பரணி : முயற்சிகள் கைகூடும்.

கிருத்திகை : ஒத்துழைப்பு மேம்படும்.

ரிஷபம் செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். சகோதரர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூக பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். நேர்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

ரோகிணி : பொறுப்புகள் மேம்படும்.

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

மிதுனம் நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு மேம்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும்.

திருவாதிரை : தனவரவு மேம்படும்.

புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.

கடகம் மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புரிதலும், அனுபவமும் மேம்படும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், இலக்குகளும் பிறக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

பூசம் : புரிதல் உண்டாகும்.

ஆயில்யம் : இலக்குகள் பிறக்கும்.

சிம்மம் கால்நடை தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் திருப்பம் ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விவேகம் அவசியமாகும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தடைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : சாதகமான நாள்.

பூரம் : நம்பிக்கை ஏற்படும்.

உத்திரம் : அனுபவம் வெளிப்படும்.

கன்னி குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திரம் : எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள்.

அஸ்தம் : மாற்றம் உண்டாகும்.

சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

துலாம் எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிந்தனையில் புதிய தெளிவும், உற்சாகமும் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

சித்திரை : அனுபவம் கிடைக்கும்.

சுவாதி : உற்சாகமான நாள்.

விசாகம் : நுட்பங்களை அறிவீர்கள்.

விருச்சிகம் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். விவசாய பணிகளில் அரசு சார்ந்த உதவி சாதகமாகும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஆதரவு மேம்படும். பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

அனுஷம் : ஆதரவு மேம்படும்.

கேட்டை : உதவி கிடைக்கும்.

தனுசு பேச்சுக்களில் நிதானம் அவசியமாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். தனம் சார்ந்த நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீது கவனம் வேண்டும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : கவனம் வேண்டும்.

பூராடம் : நெருக்கடிகள் நீங்கும்.

உத்திராடம் : மந்தமான நாள்.

மகரம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். நண்பர்களின் உதவியின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.

அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.

கும்பம் புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : காலதாமதம் குறையும்.

சதயம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.

மீனம் குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.

உத்திரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.

ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments