இன்றைய நாள் (13-11-2022)
தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, ஐப்பசி 27
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – Nov 12 10:26 PM – Nov 14 12:51 AM
கிருஷ்ண பக்ஷ சஷ்டி – Nov 14 12:51 AM – Nov 15 03:24 AM
நட்சத்திரம்
திருவாதிரை – Nov 12 07:33 AM – Nov 13 10:18 AM
புனர்பூசம் – Nov 13 10:18 AM – Nov 14 01:15 PM
கரணம்
கௌலவம் – Nov 12 10:26 PM – Nov 13 11:37 AM
சைதுளை – Nov 13 11:37 AM – Nov 14 12:52 AM
கரசை – Nov 14 12:52 AM – Nov 14 02:08 PM
யோகம்
ஸாத்தியம் – Nov 12 10:03 PM – Nov 13 10:50 PM
சுபம் – Nov 13 10:50 PM – Nov 14 11:42 PM
வாரம்
ஞாயிற்றுக்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:14 AM
சூரியஸ்தமம் – 5:53 PM
சந்திரௌதயம் – Nov 13 10:02 PM
சந்திராஸ்தமனம் – Nov 14 11:00 AM
அசுபமான காலம்
இராகு – 4:26 PM – 5:53 PM
எமகண்டம் – 12:04 PM – 1:31 PM
குளிகை – 2:58 PM – 4:26 PM
துரமுஹுர்த்தம் – 04:20 PM – 05:06 PM
தியாஜ்யம் – 11:46 PM – 01:34 AM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:40 AM – 12:27 PM
பிரம்மா முகூர்த்தம் – 04:38 AM – 05:26 AM
ஆனந்ததி யோகம்
துர்வாஞ்சம் Upto – 10:18 AM
துவஜ
ஞாயிறு ஹோரை
காலை
06:00 – 07:00 – சூரி – அசுபம்
07:00 – 08:00 – சுக் – சுபம்
08:00 – 09:00 – புத – சுபம்
09:00 – 10:00 – சந் – சுபம்
10:00 – 11:00 – சனி – அசுபம்
11:00 – 12:00 – குரு – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – செவ் – அசுபம்
01:00 – 02:00 – சூரி – அசுபம்
02:00 – 03:00 – சுக் – சுபம்
மாலை
03:00 – 04:00 – புத – சுபம்
04:00 – 05:00 – சந் – சுபம்
05:00 – 06:00 – சனி – அசுபம்
06:00 – 07:00 – குரு – சுபம்
வாரசூலை
சூலம் -மேற்கு
பரிகாரம் – வெல்லம்
இன்றைய ராசிபலன்(13-11-2022)
மேஷம் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். முயற்சிகளை செயல் வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
⭐அஸ்வினி : ஆதரவான நாள்.
⭐பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.
ரிஷபம் சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொழிலில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
⭐கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐ரோகிணி : மாற்றம் உண்டாகும்.
⭐மிருகசீரிஷம் : சேமிப்பு குறையும்.
மிதுனம் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை பெறுவீர்கள். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மதிப்பு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
⭐மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
⭐திருவாதிரை : தேடல் அதிகரிக்கும்.
⭐புனர்பூசம் : குழப்பம் நீங்கும்.
கடகம் கால்நடை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தாய்மாமன் வழியில் மறைமுகமான ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
⭐புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
⭐பூசம் : அனுபவம் ஏற்படும்.
⭐ஆயில்யம் : கவனம் வேண்டும்.
சிம்மம் மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழப்பமான சிந்தனைகளின் மூலம் இலக்கிலிருந்து விலகி செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். செல்வாக்கு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
⭐மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐பூரம் : மகிழ்ச்சியான நாள்.
⭐உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.
கன்னி உறவினர்களின் வழியில் சுப விரயங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான சூழல் அமையும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
⭐உத்திரம் : விரயங்கள் உண்டாகும்.
⭐அஸ்தம் : மந்தத்தன்மை நீங்கும்.
⭐சித்திரை: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
துலாம் வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், ஒருவிதமான மந்தத்தன்மையும் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் அமைதி ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெருமை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
⭐சித்திரை : கவனம் வேண்டும்.
⭐சுவாதி : மந்தமான நாள்.
⭐விசாகம்: அமைதி ஏற்படும்.
விருச்சிகம் புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். குழப்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
⭐விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.
⭐அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
⭐கேட்டை : சிந்தித்து செயல்படவும்.
தனுசு தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அலுவலக பணிகளில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனை மற்றும் வாகனம் வாங்குவது சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
⭐மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐பூராடம் : ஆதரவான நாள்.
⭐உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம் தடைபட்ட பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுக்கு ஏற்ப விரயங்கள் உண்டாகும். எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
⭐உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
⭐திருவோணம் : விரயங்கள் உண்டாகும்.
⭐அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.
கும்பம் குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி சிலருக்கு சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்பட்டு நீங்கும். சோர்வு அகலும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
⭐அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐சதயம் : உதவி கிடைக்கும்.
⭐பூரட்டாதி : ஆர்வமின்மையான நாள்.
மீனம் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். காலதாமதமான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
⭐பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.
⭐உத்திரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
⭐ரேவதி : லாபகரமான நாள்.