Friday, March 29, 2024
Homeஆன்மிகம்ராசிபலன்கள் 17-10-2022

ராசிபலன்கள் 17-10-2022

தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் 17-10-2022

தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, புரட்டாசி 3

நாள் – சம நோக்கு நாள்

பிறை – தேய்பிறை

*திதி*

கிருஷ்ண பக்ஷ சப்தமி   – oct 16 07:03 am – oct 17 09:30pm

கிருஷ்ண பக்ஷ அஷ்டமி   – oct 17 09:30 am – oct 18 11:58pm

*நட்சத்திரம்*

புனர்பூசம் – oct 17 02:14 am – oct 18 05:12pm

பூசம் – oct 18 05:12 am – oct 19 08:02pm

*கரணம்*

பவம் – oct 16 08:16 pm – oct 17 09:30pm

பாலவம் – oct 17 09:30 am – oct 17 10:45pm

கௌலவம் – oct 17 10:45 pm – oct 18 11:58pm

*யோகம்*

சிவம் – oct 16 03:08 pm – oct 17 04:01pm

ஸித்தம் – oct 17 04:01 pm – oct 18 04:52pm

*வாரம்*

திங்கட்கிழமை

*சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*

சூரியோதயம் – 6:10 am

சூரியஸ்தமம் – 5:59 pm

சந்திரௌதயம் – oct 18 12:10 am

சந்திராஸ்தமனம் – oct 17 12:19 pm

*அசுபமான காலம்*

இராகு – 7:39 am – 9:07pm

எமகண்டம் – 10:36 am – 12:05 pm

குளிகை – 1:33 pm – 3:02 pm

துரமுஹுர்த்தம் – 12:28 pm – 01:16 pm, 02:50 pm – 03:37

தியாஜ்யம் – 02:09 pm – 03:56am

*சுபமான காலம்*

அபிஜித் காலம் – 11:41 am – 12:28pm

அமிர்த காலம் – 02:31 am – 04:18 pm

பிரம்மா முகூர்த்தம் – 04:34 am – 05:22 pm

*ஆனந்ததி யோகம்*

தர்மம் upto – 05:12

*வாரசூலை*

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

*திங்கள் ஹோரை*

காலை

06:00 – 07:00   –   சந்  –   சுக்

07:00 – 08:00   –   சனி   –  அசுபம்

08:00 – 09:00   –   குரு   –  சுபம்

09:00 – 10:00   –   செவ்  –  அசுபம்

10:00 – 11:00   –   சூரி  –   அசுபம்

11:00 – 12:00   –   சுக்   –   சுபம்

பிற்பகல்

12:00 – 01:00   –   புத  –  சுபம்

01:00 – 02:00   –   சந்   –  சுபம்

02:00 – 03:00   –   சனி  – அசுபம்

மாலை

03:00 – 04:00  –   குரு   –   சுபம்

04:00 – 05:00  –   செவ் –  அசுபம்

05:00 – 06:00  –   சூரி  –   அசுபம்

06:00 – 07:00  –   சுக்  –    சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்

*ராசிபலன்* 

மேஷம்(அக்டோபர் 17, 2022)

எழுத்து சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்

⭐அதிர்ஷ்ட திசை : மேற்கு

⭐அதிர்ஷ்ட எண் :4

⭐அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

💠அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்

💠பரணி : சாதகமான நாள்

💠கிருத்திகை : துரிதம் ஏற்படும்

————————————-

ரிஷபம் (அக்டோபர் 17, 2022)

பேச்சு திறமையின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் மூலம் பொருளாதார உதவி கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்

⭐அதிர்ஷ்ட திசை : கிழக்கு

⭐அதிர்ஷ்ட எண் :4

⭐அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

💠கிருத்திகை : இழுபறிகள் குறையும்

💠ரோகிணி : மகிழ்ச்சியான நாள்

💠மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும்

————————————-

மிதுனம் (அக்டோபர் 17, 2022)

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பழக்கவழக்கம் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கூட்டு வியாபார பணிகளில் ஆர்வம் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்

⭐அதிர்ஷ்ட திசை : வடக்கு

⭐அதிர்ஷ்ட எண் :5

⭐அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

💠மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்

💠திருவாதிரை : வாய்ப்புகள் ஏற்படும்

💠புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்

————————————–

கடகம்( அக்டோபர் 17, 2022)

எண்ணிய சில பணிகள் நிறைவு பெறுவதில் காலதாமதம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான இடமாற்றம் சாதகமாகும். மனதில் புதிய தெளிவு உண்டாகும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்

⭐அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

⭐அதிர்ஷ்ட எண் :7

⭐அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

💠புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்

💠பூசம் : தெளிவு உண்டாகும்

💠ஆயில்யம் : ஆதாயம் ஏற்படும்

————————————-

சிம்மம் (அக்டோபர் 17, 2022)

வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். விவசாய பணிகளில் பாசன வசதிகள் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் சாதகமாக அமையும். நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நா

⭐அதிர்ஷ்ட திசை : தெற்கு

⭐அதிர்ஷ்ட எண் :8

⭐அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

💠மகம் : லாபம் அதிகரிக்கும்

💠பூரம் : ஆசைகள் உண்டாகும்

💠உத்திரம் : சாதகமான நாள்

————————————–

கன்னி (அக்டோபர் 17, 2022)

குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். கால்நடைகளின் மீதான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்

⭐அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

⭐அதிர்ஷ்ட எண் :8

⭐அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

💠உத்திரம் : ஆர்வம் உண்டாகும்

💠அஸ்தம் : இன்னல்கள் குறையும்

💠சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்

————————————-

துலாம் (அக்டோபர் 17, 2022)

தந்தை வழியில் ஆதரவான வாய்ப்புகள் அமையும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத புதிய வாய்ப்புகளின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். திருத்தலம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்

⭐அதிர்ஷ்ட திசை : வடக்கு

⭐அதிர்ஷ்ட எண் :3

⭐அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

💠சித்திரை : அனுபவம் உண்டாகும்

💠சுவாதி : முன்னேற்றம் ஏற்படும்

💠விசாகம் : சாதகமான நாள்

————————————–

விருச்சிகம் (அக்டோபர் 17, 2022)

வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். செய்கின்ற செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். சிந்தனையின் போக்கில் சில மாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். சிலருக்கு மறைமுகமான தனவரவு கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் அமையும். விரயம் நிறைந்த நாள்

⭐அதிர்ஷ்ட திசை : தெற்கு

⭐அதிர்ஷ்ட எண் :6

⭐அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

💠விசாகம் : சிந்தித்து செயல்படவும்

💠அனுஷம் : மாற்றம் ஏற்படும்

💠கேட்டை : நெருக்கடியான நாள்

————————————–

தனுஷ் (அக்டோபர் 17, 2022)

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவுபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். நன்மை நிறைந்த நாள்

⭐அதிர்ஷ்ட திசை : கிழக்கு

⭐அதிர்ஷ்ட எண் :4

⭐அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

💠மூலம் : சாதகமான நாள்

💠பூராடம் : புரிதல் உண்டாகும்

💠உத்திராடம் : தெளிவு பிறக்கும்

————————————-

மகரம்  (அக்டோபர் 17, 2022)

உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். விளையாட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணிய காரியத்தை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்

⭐அதிர்ஷ்ட திசை : தெற்கு

⭐அதிர்ஷ்ட எண் :9

⭐அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

💠உத்திராடம் : அனுகூலமான நாள்

💠திருவோணம் : காரியசித்தி உண்டாகும்

💠அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்

————————————–

கும்பம் (அக்டோபர் 17, 2022)

பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவின் மூலம் சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்

⭐அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

⭐அதிர்ஷ்ட எண் :8

⭐அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

💠அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்

💠சதயம் : வாய்ப்புகள் அமையும்

💠பூரட்டாதி : மேன்மை உண்டாகும்

————————————–

மீனம் (அக்டோபர் 17, 2022)

பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் லாபம் மேம்படும். கால்நடை சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்

⭐அதிர்ஷ்ட திசை : தெற்கு

⭐அதிர்ஷ்ட எண் :5

⭐அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

💠பூரட்டாதி : லாபம் மேம்படும்

💠உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும்

💠ரேவதி : உதவி கிடைக்கும்..

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments