Friday, March 29, 2024
Homeஆன்மிகம்ராசி பலன்கள்(21-11-2022)

ராசி பலன்கள்(21-11-2022)

இன்றைய நாள் (21-11-2022)

நாள் : சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 05 தேதி திங்கட்கிழமை 21-11-2022

திதி

கிருஷ்ண பக்ஷ துவாதசி – Nov 20 10:41 AM – Nov 21 10:07 AM

கிருஷ்ண பக்ஷ திரயோதசி – Nov 21 10:07 AM – Nov 22 08:49 AM

நட்சத்திரம்

சித்திரை – Nov 21 12:36 AM – Nov 22 12:14 AM

ஸ்வாதி – Nov 22 12:14 AM – Nov 22 11:12 PM

கரணம்

சைதுளை – Nov 20 10:30 PM – Nov 21 10:07 AM

கரசை – Nov 21 10:07 AM – Nov 21 09:33 PM

வனசை – Nov 21 09:33 PM – Nov 22 08:49 AM

நாமயோகம்

ஆயுஷ்மான் – Nov 20 11:03 PM – Nov 21 09:06 PM

சௌபாக்யம் – Nov 21 09:06 PM – Nov 22 06:37 PM

வாரம்

திங்கட்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:17 AM

சூரியஸ்தமம் – 5:53 PM

சந்திரௌதயம் – Nov 21 3:37 AM

சந்திராஸ்தமனம் – Nov 21 3:51 PM

தவிர்க்க வேண்டிய நேரம்

இராகு காலை 7.44 மணி முதல் 9.11 வரை

எமகண்டம் காலை 10.38 AM முதல் 12.05 மணி வரை

குளிகை பகல் 1.32 முதல் 2.59 மணி வரை

துரமுஹுர்த்தம் – 12:28 PM – 01:15 PM, 02:48 PM – 03:34 PM

தியாஜ்யம் – 05:35 AM – 07:07 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:42 AM – 12:28 PM

அமிர்த காலம் – 05:56 PM – 07:30 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:41 AM – 05:29 AM

ஆனந்ததி யோகம்

முத்தகம் Upto – 12:14 AM

சத்திரம்

திங்கள்கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – சந் – சுபம்

07:00 – 08:00 – சனி – அசுபம்

08:00 – 09:00 – குரு – சுபம்

09:00 – 10:00 – செவ் – அசுபம்

10:00 – 11:00 – சூரி – அசுபம்

11:00 – 12:00 – சுக் – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – புத – சுபம்

01:00 – 02:00 – சந் – சுபம்

02:00 – 03:00 – சனி – அசுபம்

மாலை

03:00 – 04:00 – குரு – சுபம்

04:00 – 05:00 – செவ் – அசுபம்

05:00 – 06:00 – சூரி – அசுபம்

06:00 – 07:00 – சுக் – சுபம்

வாரசூலம்

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

நாள்-கரிநாள்

பிறை –தேய்பிறை

இன்றைய ராசி பலன்கள் (21-11-2022)

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுக்கூட்ட பணிகளில் ஆதரவு மேம்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஜவுளி வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

⭐️அஸ்வினி : நெருக்கம் அதிகரிக்கும்.

⭐️பரணி : அறிமுகம் கிடைக்கும்.

⭐️கிருத்திகை : ஆதரவு மேம்படும்.

ரிஷபம் இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். தாமதம் அகலும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️கிருத்திகை : தனவரவு கிடைக்கும்.

⭐️ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.

⭐️மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.

மிதுனம் மனதில் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் உள்ள சில நுட்பங்களை அறிவீர்கள். கேளிக்கை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சமயோஜிதமான சிந்தனைகளின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.

⭐️திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐️புனர்பூசம் : தெளிவு ஏற்படும்.

கடகம்

அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் உயர்கல்வி தொடர்பான குழப்பம் நீங்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாகன பயணங்களால் லாபமும், அனுபவமும் உண்டாகும். மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐️பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

⭐️ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

சிம்மம்மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வரவு நிறைத்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

⭐️மகம் : சிந்தனைகள் மேம்படும்.

⭐️பூரம் : ஒத்துழைப்பான நாள்.

⭐️உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

கன்னி அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️உத்திரம் : முன்னேற்றமான நாள்.

⭐️அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐️சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

துலாம்உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவி கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️சித்திரை : மேன்மையான நாள்.

⭐️சுவாதி : வாய்ப்புகள் அமையும்.

⭐️விசாகம் : அனுசரித்து செல்லவும்.

விருச்சிகம் நுட்பமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாழ்க்கை துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், அலைச்சலும் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.

⭐️விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

⭐️அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

⭐️கேட்டை : அலைச்சலான நாள்.

தனுசுநண்பர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விருப்பமான உணவினை உண்டு மகிழ்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

⭐️மூலம் : ஆதரவான நாள்.

⭐️பூராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

⭐️உத்திராடம் : புதுமையான நாள்.

மகரம் வீடுமனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️உத்திராடம் : தாமதங்கள் குறையும்.

⭐️திருவோணம் : அனுபவம் ஏற்படும்.

⭐️அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.

கும்பம் உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். பிற்பகல் வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.

⭐️சதயம் : முயற்சிகள் ஈடேறும்.

⭐️பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம் 

எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் காலதாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பிற்பகல் முதல் சந்திராஷ்டமம் ஆரம்பமாவதால் நிதானமும் பொறுமையும் அவசியம். கால்நடை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு.

⭐️பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.

⭐️உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

⭐️ரேவதி : கவனம் வேண்டும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments