Friday, December 9, 2022
Homeஆன்மிகம்ராசி பலன்கள் ( 24-10-2022)

ராசி பலன்கள் ( 24-10-2022)

இன்றைய நாள்

நாள் : சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 06 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 23.10.2022

திதி : இன்று மாலை 05.49 மணி வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 03.02 மணி வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

நாமயோகம் : இன்று மாலை 04.53 மணி வரை ஐந்திரம். பின்பு வைதிருதி.

கரணம் : இன்று அதிகாலை 05.39 மணி வரை கரசை . பின்னர் மாலை 05.49 வரை வணிசை. பின்பு பத்தரை.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 மணி வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.45 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.

எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.

சூலம்: மேற்கு.

பரிகாரம்: வெல்லம்.

ராசி பலன்கள் (24- 10- 2022)

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*

உத்தியோகம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். எதிர்பாராத உதவி சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️அஸ்வினி : காலதாமதம் குறையும்.

⭐️பரணி : ஒத்துழைப்பு உண்டாகும்.

⭐️கிருத்திகை : சாதகமான நாள்.

*════════════════*

*_🔯 ரிஷபம் -ராசி: 🐂_*

உத்தியோக பணிகளில் உள்ள நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

⭐️ரோகிணி : இழுபறிகள் குறையும்.

⭐️மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.

*════════════════*

*_🔯 மிதுனம் -ராசி: 👫_*

அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். மனதிற்கு பிடித்த ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐️மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.

⭐️திருவாதிரை : இன்னல்கள் நீங்கும்.

⭐️புனர்பூசம் : திருப்திகரமான நாள்.

*════════════════*

*_🔯 கடகம் -ராசி: 🦀_*

 

பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு சார்ந்த துறைகளில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்.

⭐️புனர்பூசம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

⭐️பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

⭐️ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.

*════════════════*

*_🔯 சிம்மம் -ராசி: 🦁_*

புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐️மகம் : மாற்றம் ஏற்படும்.

⭐️பூரம் : வாய்ப்புகள் கைகூடும்.

⭐️உத்திரம் : புரிதல் மேம்படும்.

*════════════════*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️_*

எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை பெறுவீர்கள். தோற்றப்பொலிவை பற்றிய எண்ணங்கள் மேம்படும். செய்கின்ற செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், ஆர்வமின்மையும் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.

⭐️உத்திரம் : உதவி கிடைக்கும்.

⭐️அஸ்தம் : ஆர்வமின்மையான நாள்.

⭐️சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.

*════════════════*

*_🔯 துலாம் -ராசி: ⚖_*

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தனவரவில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். முயற்சிகள் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️சித்திரை : அனுசரித்து செல்லவும்.

⭐️சுவாதி : ஈடுபாடு அதிகரிக்கும்.

⭐️விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.

*════════════════*

*_🔯 விருச்சிகம் -ராசி: 🦂_*

எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வெளியூர் செல்வதற்கான முயற்சிகள் ஈடேறும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்.

⭐️விசாகம் : சாதகமான நாள்.

⭐️அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐️கேட்டை : நம்பிக்கை ஏற்படும்.

*════════════════*

*_🔯 தனுசு -ராசி: 🏹_*

கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் குறையும். புதுவிதமான தேடல் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். அசதிகள் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️மூலம் : இழுபறிகள் குறையும்.

⭐️பூராடம் : மகிழ்ச்சியான நாள்.

⭐️உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.

*════════════════*

*_🔯 மகரம் -ராசி: 🐴_*

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகம் ரீதியான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரத்தில் மந்தத்தன்மை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.

⭐️உத்திராடம் : நெருக்கம் உண்டாகும்.

⭐️திருவோணம் : நிதானத்துடன் செயல்படவும்.

⭐️அவிட்டம் : மந்தத்தன்மை ஏற்படும்.

*════════════════*

*_🔯 கும்பம் -ராசி. ⚱_*

மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் வாகனப் பயணங்களில் கவனமும் பொறுமையும் அவசியம். எடுத்து செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

⭐️அவிட்டம் : கவனம் வேண்டும்.

⭐️சதயம் : நிதானத்துடன் செயல்படவும்.

⭐️பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

*════════════════*

*_🔯 மீனம் -ராசி: 🐠_*

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மை ஏற்படும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

⭐️உத்திரட்டாதி : நன்மை ஏற்படும்.

⭐️ரேவதி : மேன்மையான நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: