Friday, December 9, 2022
Homeஆன்மிகம்ராசி பலன்கள் 03-11-2022

ராசி பலன்கள் 03-11-2022

இன்றைய நாள் 

நாள் : சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 3.11.2022

திதி : இன்று இரவு 09.14 வரை தசமி. பின்பு ஏகாதசி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.08 மணி வரை அவிட்டம். பின்னர் சதயம்.

நாமயோகம் : இன்று காலை 10.36 வரை விருத்தி. பின்னர் துருவம்.

கரணம் : இன்று காலை 10.13 மணி வரை தைத்தூலம் . பின்னர் இரவு 09.14 வரை கரசை. பின்பு வணிசை.

அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 04.08 மணி வரை மரண யோகம். பின்னர் காலை 06.03 வரை சித்தயோகம். பின்னர் மரண யோகம்.

நல்ல நேரம்…

காலை : 10.30 முதல் 11.00 மணி வரை

காலை : 12.45 முதல் 01.30 மணி வரை

இரவு : 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

குளிகை: காலை 09.00 முதல் 10.30

பிறை: தேய்பிறை

திசை: மேற்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்புகளும் உண்டாகும். செலவுகள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

⭐அஸ்வினி : லட்சியங்கள் பிறக்கும்.

⭐பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

⭐கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷபம்தொழில் சார்ந்த முதலீடுகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வரவுகள் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

⭐கிருத்திகை : முயற்சிகள் மேம்படும்.

⭐ரோகிணி : தீர்வு கிடைக்கும்.

⭐மிருகசீரிஷம் : கீர்த்தி உண்டாகும்.

மிதுனம்தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

⭐மிருகசீரிஷம் : சேமிப்பு அதிகரிக்கும்.

⭐திருவாதிரை : தாமதங்கள் குறையும்.

⭐புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

கடகம்மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். எந்த செயலையும் நிதானத்துடன் மேற்கொள்வது நல்லது. அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல் ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவேறும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

⭐புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

⭐பூசம் : அலைச்சல் ஏற்படும்.

⭐ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.

சிம்மம்உயர் அதிகாரிகளின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

⭐மகம் : மேன்மையான நாள்.

⭐பூரம் : லாபம் கிடைக்கும்.

⭐உத்திரம் : அனுகூலமான நாள்.

கன்னிமனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகளால் தெளிவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

⭐உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

⭐அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.

⭐சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

துலாம்நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். உற்சாகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

⭐சித்திரை : ஆதரவான நாள்.

⭐சுவாதி : நம்பிக்கை மேம்படும்.

⭐விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

விருச்சிகம்உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பயணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

⭐விசாகம் : மரியாதை அதிகரிக்கும்.

⭐அனுஷம் : ஒற்றுமையான நாள்.

⭐கேட்டை : துரிதம் உண்டாகும்.

தனுசுசெய்யும் செயல்களில் தடை, தாமதங்கள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். எந்தவொரு செயலிலும் முன்கோபமின்றி விவேகத்துடன் செயல்பட்டால் முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைய முடியும். வரவுகள் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

⭐மூலம் : தாமதங்கள் உண்டாகும்.

⭐பூராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

⭐உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

மகரம்உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனை மற்றும் வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. வாக்கு சாதுரியத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

⭐உத்திராடம் : ஆதரவான நாள்.

⭐திருவோணம் : எண்ணங்கள் ஈடேறும்.

⭐அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

கும்பம்சிறு தொழில், வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். கல்வி தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உழைப்பு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

⭐அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.

⭐சதயம் : பிரச்சனைகள் நீங்கும்.

⭐பூரட்டாதி : சாதகமான நாள்.

மீனம்எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். வேலையில் பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுப காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். புதுவிதமான அணிகலன்கள் செய்வது மற்றும் அது தொடர்பான விருப்பங்கள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

⭐பூரட்டாதி : நெருக்கடியான நாள்.

⭐உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐ரேவதி : விருப்பங்கள் மேம்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: