Thursday, March 28, 2024
Homeஆன்மிகம்ராசி பலன்கள் (31-10-2022)

ராசி பலன்கள் (31-10-2022)

இன்றைய நாள் 

நாள் : சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 31.10.2022

 திதி: இன்று அதிகாலை 03.40 மணி வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

நட்சத்திரம் : இன்று காலை 08.47 மணி வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

 

கரணம் : இன்று ஆதிகாலை 03.40 மணி வரை தைத்தூலம் . பின்னர் மாலை 03.40 வரை கரசை. பின்பு வணிசை.

அமிர்தாதியோகம்: இன்று காலை 08.47 மணி வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

நல்ல நேரம்

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 03.00 முதல் 04.00 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

சூலம்: கிழக்கு.
பரிகாரம்: தயிர்.

 

ராசி பலன்கள்(31-10-2022)

மேஷம்அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

⭐அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.

⭐கிருத்திகை : சாதகமான நாள்.

ரிஷபம்வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூர் பயணங்கள் செல்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிலும் வேகத்தை காட்டிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சிக்கல் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

⭐கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

⭐ரோகிணி : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

⭐மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

மிதுனம்புதிய அனுபவத்தின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பக்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

⭐மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

⭐திருவாதிரை : அலைச்சல்கள் உண்டாகும்.

⭐புனர்பூசம் : குழப்பம் நீங்கும்.

கடகம்கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

⭐புனர்பூசம் : தனவரவு கிடைக்கும்.

⭐பூசம் : புரிதல் மேம்படும்.

⭐ஆயில்யம் : முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்
உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையுடன் எந்தவொரு செயலையும் மேற்கொள்வீர்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

⭐மகம் : மகிழ்ச்சி ஏற்படும்.

⭐பூரம் : தன்னம்பிக்கையான நாள்.

⭐உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

கன்னிபயணங்கள் சார்ந்த புதுமையான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பரிவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

⭐உத்திரம் : புதுமையான நாள்.

⭐அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.

⭐சித்திரை : நம்பிக்கை ஏற்படும்

துலாம்உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கடையை அபிவிருத்தி செய்வதற்கான உதவி கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

⭐சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

⭐சுவாதி : நெருக்கடிகள் குறையும்.

⭐விசாகம் : உதவி கிடைக்கும்.

விருச்சிகம்
ஆடம்பர பொருட்களை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய கருவிகளை வாங்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். இன்பம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

⭐விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

⭐அனுஷம் : அனுபவம் உண்டாகும்.

⭐கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.

தனுசுதொழிலில் வெளியூர் நபர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஈடுபாடு உண்டாகும். பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

⭐மூலம் : அனுகூலமான நாள்.

⭐பூராடம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

⭐உத்திராடம் : ஈடுபாடு உண்டாகும்.

மகரம்எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் அமையும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உண்டாகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தடைகள் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

⭐உத்திராடம் : நெருக்கடியான நாள்.

⭐திருவோணம் : குழப்பம் உண்டாகும்.

⭐அவிட்டம் : உதவி கிடைக்கும்.

கும்பம்வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாலின மக்களிடம் கவனத்துடன் செயல்படவும். நிர்வாகம் சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

⭐அவிட்டம் : மகிழ்ச்சி ஏற்படும்.

⭐சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

⭐பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.

மீனம்


எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உதவி கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

⭐பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

⭐உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐ரேவதி : கவலைகள் குறையும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments