Monday, February 6, 2023
Homeஆன்மிகம்ராசி பலன்கள் (06-12-2022)

ராசி பலன்கள் (06-12-2022)

இன்றைய நாள்(06-12-2022)

தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, கார்த்திகை 20
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ திரயோதசி – Dec 05 05:58 AM – Dec 06 06:47 AM

சுக்ல பக்ஷ சதுர்தசி – Dec 06 06:47 AM – Dec 07 08:01 AM

நட்சத்திரம்

பரணி – Dec 05 07:15 AM – Dec 06 08:38 AM

கார்த்திகை – Dec 06 08:38 AM – Dec 07 10:25 AM

கரணம்

சைதுளை – Dec 05 06:19 PM – Dec 06 06:47 AM

கரசை – Dec 06 06:47 AM – Dec 06 07:22 PM

வனசை – Dec 06 07:22 PM – Dec 07 08:01 AM

யோகம்

சிவம் – Dec 06 03:07 AM – Dec 07 02:52 AM

ஸித்தம் – Dec 07 02:52 AM – Dec 08 02:54 AM

வாரம்

செவ்வாய்க்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:24 AM
சூரியஸ்தமம் – 5:57 PM

சந்திரௌதயம் – Dec 06 4:36 PM
சந்திராஸ்தமனம் – Dec 07 5:26 AM

அசுபமான காலம்

இராகு – 3:04 PM – 4:30 PM

எமகண்டம் – 9:17 AM – 10:44 AM

குளிகை – 12:10 PM – 1:37 PM

துரமுஹுர்த்தம் – 08:42 AM – 09:29 AM, 10:56 PM – 11:46 PM

தியாஜ்யம் – 09:32 PM – 11:15 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:47 AM – 12:33 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:48 AM – 05:36 AM

ஆனந்ததி யோகம்

முசலம் Upto – 08:38 AM
கதா

செவ்வாய் ஹோரை

காலை

06:00 – 07:00 – செவ் – அசுபம்
07:00 – 08:00 – சூரி – அசுபம்
08:00 – 09:00 – சுக் – சுபம்
09:00 – 10:00 – புத – சுபம்
10:00 – 11:00 – சந் – சுபம்
11:00 – 12:00 – சனி – அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – குரு. – சுபம்
01:00 – 02:00 – செவ் – அசுபம்
02:00 – 03:00 – சூரி – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சுக் – சுபம்
04:00 – 05:00 – புத. – சுபம்
05:00 – 06:00 – சந் – சுபம்
06:00 – 07:00 – சனி – அசுபம்

வாரசூலை

சூலம் – வடக்கு

பரிகாரம் – பால்

இன்றைய ராசிபலன்(06-12-2022)

மேஷம் எண்ணிய சில பணிகள் நிறைவேற அலைச்சல்கள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கனிவான பேச்சுக்களின் மூலம் வியாபார பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பரணி : சாதகமான நாள்.

கிருத்திகை : எண்ணங்கள் மேம்படும்.

ரிஷபம் கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. தவறிப்போன சில பொருட்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். விவசாயம் தொடர்பான பணிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரோகிணி : தடைகள் குறையும்.

மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.

மிதுனம் உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். பத்திரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவதை குறைத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : பொறுப்புகள் குறையும்.

திருவாதிரை : நிதானம் வேண்டும்.

புனர்பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.

கடகம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பேச்சுவன்மையின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் தனவரவும், ஆதரவும் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

பூசம் : ஆதரவு மேம்படும்.

ஆயில்யம் : சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : இன்னல்கள் குறையும்.

பூரம் : ஆதரவான நாள்.

உத்திரம் : கற்பனைகள் மேம்படும்.

கன்னி மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். புதுவிதமான அனுபவத்தின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : துரிதம் உண்டாகும்.

அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.

சித்திரை : மாற்றமான நாள்.

துலாம் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். உயர்கல்வி தொடர்பான முடிவுகளை தவிர்க்கவும். சமூக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். முயற்சிகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.

சுவாதி : ஆர்வமின்றி செயல்படுவீர்கள்.

விசாகம் : அலைச்சல்கள் மேம்படும்.

விருச்சிகம் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.

கேட்டை : நெருக்கம் அதிகரிக்கும்.

தனுசு வியாபாரம் ரீதியாக வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாகத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உணவு சார்ந்த துறைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் பொறுமையை கையாள வேண்டும். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : நட்பு அதிகரிக்கும்.

பூராடம் : திறமைகள் வெளிப்படும்.

உத்திராடம் : பொறுமை வேண்டும்.

மகரம் வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

திருவோணம் : ஒத்துழைப்பான நாள்.

அவிட்டம் : தடுமாற்றம் உண்டாகும்.

கும்பம் வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனை தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் தெளிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

பூரட்டாதி : தெளிவு கிடைக்கும்.

மீனம்குழந்தைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பணிகளில் இருப்பவர்களுக்கு திருப்திகரமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : திருப்திகரமான நாள்.

ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments