Thursday, April 18, 2024
Homeராமநாதபுரம்மழைக்கால மின்தடைக்கு  'ஹலோ' சொல்லுங்க

மழைக்கால மின்தடைக்கு  ‘ஹலோ’ சொல்லுங்க

மழைக்கால மின்தடைக்கு        ‘ஹலோ’ சொல்லுங்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மின்நுகர்வோர்கள் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு அதனை சரிசெய்ய குழுவிற்கு 10 பேர் வீதம் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மின்துண்டிப்பு, மின் கம்பி அறுந்து விழுதல், மின் உபகரணங்கள் பழுதடைதல் போன்ற பிரச்னைகளுக்கு 94431 63242 என்ற அலைபேசியில் செயற்பொறியாளர் (பொது) ஸ்ரீராமை தொடர்பு கொள்ளலாம். மேலும், கீழ்கண்ட அலைபேசி எண்களில் அவரவர் பகுதி மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என ராமநாதபுரம் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

  1. இளங்கோ ,செயற்பொறியாளர்.

94458 53033

ராமநாதபுரம் கோட்டம் அனைத்து         பகுதிகள்.

2.பாலமுருகன்

உதவி செயற்பொறியாளர்

94458 52662

ராமநாதபுரம் நகர், கீழக்கரை,                தேவிபட்டினம், ரெகுநாதபுரம்                  பிரிவை சேர்ந்த பகுதிகள்.

3.செந்தில்குமார்

உதவி செயற்பொறியாளர்

94458 53324

ராமநாதபுரம் கிராமப் பகுதிகள்,            உச்சிப்புளி, பனைக்குளம்,                        மண்டபம், ராமேஸ்வரம்,                            உத்தரகோசமங்கை பகுதிகள்.

4.நிசாக் ராஜா,

உதவி செயற்பொறியாளர்                    (பொறுப்பு)

94458 52661

திருவாடானை,                                             ஆர்.எஸ்.மங்கலம்,உப்பூர்,                         தொண்டி,ஆனந்தூர்,                                  நகரிகாத்தான் பிரிவை                             சேர்ந்த பகுதிகள்.

5.ரெஜினா ராஜகுமாரி, செயற்பொறியாளர்

94458 53030

பரமக்குடி கோட்டம் அனைத்து                பகுதிகள்.

6.கங்காதரன்,

உதவி செயற்பொறியாளர்

94458 52663

பரமக்குடி நகர் உப கோட்டம்                    அனைத்து பகுதிகள்.

7.புண்ணிய ராகவன்,

உதவி செயற்பொறியாளர்

94458 53014

பரமக்குடி கிராமப் பகுதி,                          சத்திரக்குடி, பார்த்திபனூர்,                      பிரிவை நயினோர்கோவில்                    சேர்ந்த பகுதிகள்.

8.விஜயன்,

உதவி செயற்பொறியாளர்

94458 53015

கமுதி டவுன், கமுதி கிராமப்புற              பகுதி, அபிராமம், பெருநாழி                  பிரிவை சேர்ந்த பகுதிகள்.

9.மாலதி,

உதவி செயற்பொறியாளர்

94458 53016

முதுகுளத்தூர், கடலாடி.                            வலிநோக்கம், சிக்கல், சாயல்குடி          பிரிவை சேர்ந்த பகுதிகள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments