இரண்டாம் கட்ட முகாம் 5.08.2023 முதல் 16.08.2023 வரை இராமநாதபுரம் வருவாய் வட்டத்தில்
காட்டூரணி, பேராவூர், பட்டிணம்காத்தான் (ஆர்-1), பட்டிணம்காத்தான் (ஆர்-2), பட்டிணம்காத்தான் (ஆர்-3), ஓம்சக்திநகர், பட்டிணம்காத்தான் (ஆர்-5), புதுமடம் (ராம்கோ ஆர்-1), புதுமடம் (ராம்கோ ஆர்-2), நொச்சூரணி, மரைக்காயர்பட்டிணம், சமத்துவபுரம், தென்கடற்கரை, வேதாளை, இடையார்வலசை, பாண்டமங்களம், எருமைப்பட்டி, பத்தனேந்தல், முத்துரெகுநாதபுரம், வெண்ணத்தூர், தேவிப்பட்டிணம் (ஆர்-1), பழங்கோட்டை, சக்கரவாலநல்லூர்,
தேவிப்பட்டிணம் (ஆர்- 2), படையாச்சி தெரு, தேவிப்பட்டிணம் (ஆர்-3), கழனிகுடி, சித்தார்கோட்டை (ராம்கோ), முடிவீரன்பட்டிணம், பழனிவலசை, வாழூர், பிலால்நகர் அம்மாரி, குலசேகரகால், பால்கரை, ஆர்.எஸ்.மடை, எம்.எஸ்.கே.நகர், வைரவன்கோவில், அம்மன் கோவில், தெற்குத்தரவை, முடுக்குத்தரவை, காரிக்கூட்டம், வாணி, சக்கரக்கோட்டை, சிவஞானபுரம், கருங்குளம், லாந்தை, நொச்சிவயல், அச்சுந்தன்வயல், புத்தேந்தல், வன்னிக்குடி, கூரியூர், சித்தூர், வன்னிவயல், சடையன்வலசை, கழுகூரணி, மாயபுரம், மாடக்கொட்டான், இரனியன்வலசை, அத்தியூத்து, இளமனூர், அழகன்குளம் (ஆர்-1), அழகன்குளம் (ஆர்-2), பனைக்குளம் (ஆர்-1), பனைக்குளம் (ஆர்-2), புதுவலசை, தேர்போகி, குப்பானிவலசை, குயவன்குடி, சாத்தான்குளம், தாமரைக்குளம், வாணியங்குளம், இரட்டையூரணி, கோரவள்ளி,
கீழக்கரை வருவாய் வட்டத்தில் ஏர்வாடி தர்ஹா, சின்ன ஏர்வாடி, சுப்புத்தேவன்வலசை, குத்துக்கல்வலசை, களிமண்குண்டு, கோரைக்கூட்டம், மங்களேஸ்வரிநகர், பாரதிநகர், முல்லுவாடி, திருவள்ளுவர்நகர், சின்னமாயாகுளம், மேதலோடை, நயினாமரைக்கான், பத்திராதரவை, பெரியபட்டிணம் (ஆர்-1), ரெகுநாதபுரம்-2, சேதுக்கரை, சடையமுனியன்வலசை, லெட்சுமிபுரம், புல்லந்தை, மேலமடை, முத்தரையன்நகர், புதுக்குடியிருப்பு, பெரியபட்டிணம் (ஆர்-2), பஞ்சந்தாங்கி, பள்ளபச்சேரி, கும்பிடுமதுரை, மொங்கான்வலசை, தினைக்குளம், உத்தரவை, நம்பியான்வலசை, நேருபுரம், வண்ணாங்குண்டு, வெள்ளாமரிச்சிகட்டி,
இராமேஸ்வரம் வருவாய் வட்டத்தில் அரியான்குண்டு, தங்கச்சிமடம் (ஆர்-1), தங்கச்சிமடம் (ஆர்-3), பாம்பன் (ஆர்-1), அக்காள்மடம், சமயன் நகர் (தங்கச்சிமடம்),
திருவாடனை வருவாய் வட்டத்தில் கட்டிமங்கலம் (பெருவாக்கோட்டை), ஆண்டாவூரணி, மணலூர், கட்டவிளாகம், அலங்கூரணி, சிறுமலைக்கோட்டை, அதங்குடி, நெடுமரம், பழங்குளம், துத்தாகுடி, குருந்தங்குடி, திருவாடனை-1, அழகர்மடை (செங்கமடை), கருமொழி, பாரூர் (சின்னக்கீரமங்கலம், தோட்டாமங்கலம், அரசூர், ஆதியூர், தினைக்காத்தான்வயல், பாண்டுகுடி, பெருமானேந்தல், சுப்பிரமணியபுரம், டி.கிளியூர், ஆலம்பாடி, தினையத்தூர், கொட்டகுடி, மொச்சியேந்தல், அ.மணக்குடி, கீழப்பனையூர், கீழரும்பூர், நிலமழகியமங்களம், சிறுகம்பையூர், ஓரியூர், வெள்ளையபுரம், புலியூர், நகரிகாத்தான், கட்டிவயல், பனஞ்சாயல், மல்லனூர், பதனக்குடி, தளிர்மருங்கூர், திருவெற்றியூர், மேலரும்பூர், சோழகன்பேட்டை, புதுவயல், கருங்காலக்குடி, புதுப்பட்டிணம், வேலாங்குடி (மண்மலக்கரை), கொடிப்பங்கு, கானாட்டாங்குடி, கீழ்க்குடி, குளத்தூர், நம்புதாளை-2, கடம்பனேந்தல்,
ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டத்தில் புல்லமடை, வல்லமடை, கொத்திடல், கீழச்சேந்தனேந்தல், புலிவீரத்தேவன்கோட்டை, அண்ணாமலைநகர், கலங்காப்புலி, திருத்தேர்வளை, சித்தலூர், சாத்தனூர், கொக்கூரணி, முத்துப்பட்டிணம், கோவிந்தமங்கலம், செங்குடி, கருங்குடி, சவேரியார்பட்டிணம், ஓடைக்கால், சிறுநாகுடி, ஆய்ங்குடி, ஓடைக்கரை, மோர்பண்ணை, திருப்பாலைக்குடி-1, திருப்பாலைக்குடி-3, ஊரணங்குடி, கருங்குடி,
பரமக்குடி வருவாய் வட்டத்தில் குளவிப்பட்டி, மேலாய்க்குடி, மேலக்காவனூர், தென்பொதுவக்குடி, வேந்தோணி, அரியனேந்தல், உரப்புளி, பாம்பூர்-சமத்துவபுரம், சோமநாதபுரம், பொட்டிதட்டி, ஏனாதிக்கோட்டை, புதுக்குடி, வாலாங்குடி, கீழப்பெருங்கரை, இராஜாக்கள்பட்டி, பீயனேந்தல், கமுதக்குடி, மடந்தை, சித்தனேந்தல், குளத்தூர், பெருங்களுர், அ.பனையூர், கொளுவூர், பந்தப்பனேந்தல், தவளைக்குளம், வாதவனேரி, பனிதிவயல், நகரமங்களம், கலையூர், கே.கருங்குளம், கங்கைகொண்டான், காக்கனேந்தல், முத்துவயல், முதலூர், அரியகுடி, அனுமனேரி, தென்னவனூர், தீயனூர், தேவரேந்தல், வெங்கிட்டான்குறிச்சி, வி.முத்துச்செல்லாபுரம், நென்மேனி, தினைக்குளம், நேருநகர், தெளிச்சாத்தநல்லூர், ஏனாதிக்கோட்டை, ஊரக்கோட்டை, கீழப்பெருங்கரை, பொதுவக்குடி, பீயனேந்தல், மடந்தை, பார்த்திபனூர், வயலூர், தேத்தாங்கல், மும்முடிச்சாத்தான், சேதுகால், பெரியனேந்தல், பெரியார் மெமரியல் சமத்துவபுரம், வாகவயல், நகரம், பகைவென்றி, நிலையம்பாடி, தேவேந்திரநல்லூர், பாண்டிக்கண்மாய், கருத்தனேந்தல், சத்திரக்குடி, தெஞ்சியேந்தல், வைரவனேந்தல், பி.முத்துச்செல்லாபுரம், உரத்தூர், எட்டிவயல்,
முதுகுளத்தூர் வருவாய் வட்டத்தில் நல்லூர், செல்வநாயகபுரம், புல்வாய்குளம், மணிபுரம், சுவாத்தான், செல்லூர், கொளுந்துரை, மகிண்டி, செங்கற்படை, பெருங்கருணை, விக்கிரமபாண்டியபுரம், நல்லுக்குறிச்சி, தட்டான்குடியிருப்பு, மேலக்கொடுமலூர், பிரபக்களுர், இராமலிங்கபுரம், குமாரக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, காக்கூர் சமத்துவபுரம், புஷ்பவனம், வளநாடு, கோடரேந்தல், செம்பொன்குடி, கடம்போடை, காமாட்சிபுரம், கீழச்சிறுபோது, பூக்குளம், கண்டிலான், கொண்டுலாவி, கொல்லங்குளம், மேலக்கன்னிசேரி, முதுகுளத்தூர்-4, புதுப்பட்டிணம், அலங்கானூர், கீழக்கன்னிச்சேரி, மைக்கேல்பட்டிணம், உடைகுளம், முத்துராமலிங்கம்பட்டி, வெண்ணீர்வாய்க்கால், மேற்குகொட்டகுடி, ஆம்பல்கூட்டம், புழுதிக்குளம், தட்டானேந்தல், கிழவனேரி, செங்கற்படை, பொன்னக்கனேரி, தாளியரேந்தல், தேரிருவேலி, பெரியகையகம், பொக்கனாரேந்தல், கோழிகுளம், மருதகம், மேலப்பனையூர், வீரம்பல், சோனைபிரியான்கோட்டை, பழங்குளம்,
கமுதி வருவாய் வட்டத்தில் சீமானேந்தல், கே.வேப்பங்குளம், கள்ளிக்குளம், எம்.புதுக்குளம், காக்குடி, எழுவனூர், வழிமறிச்சான், வங்காருபுரம், வல்லந்தை, நத்தம், தோப்பு நத்தம், கூளிப்பட்டி, உடைகுளம், சின்ன மணக்குளம், வடுகப்பட்டி, கீழராமநதி, சேகநாதபுரம், கருங்குளம், சேர்ந்தகோட்டை, செங்கோட்டைப்பட்டி, பெருமாள்தேவன்பட்டி, கல்லுப்பட்டி, கோட்டைமேடு, சின்ன உடப்பங்குளம், வல்லக்குளம், முதல்நாடு, கே.பாப்பாங்குளம், கே.நெடுங்குளம், ஒ.கரிசல்குளம், மாவிலங்கை, நெறிஞ்சிப்பட்டி, சாத்தரப்பநாயக்கன்பட்டி, முத்துசெல்லாபுரம்,
கடலாடி வருவாய் வட்டத்தில் மாரந்தை, சவேரியார்பட்டணம், ஓரிவயல், ஓ.பனைக்குளம், மங்களம், கடுகுசந்தை சத்திரம், கே.சத்திரம், பெரியகுளம், ஒப்பிலான், எம்.கிருஷ்ணாபுரம், எ.உசிலங்குளம், கூராங்கோட்டை, குருவாடி, அவத்தாண்டை, மூக்கையூர், காவாகுளம், கீழக்கிடாரம், சேரந்தை, கொத்தங்குளம், பி.கீரந்தை, பி.உசிலங்குளம், சிரைக்குளம், இராஜாக்கள்பாளையம், ஆய்க்குடி, எஸ்.தரைக்குடி, சேதுராஜபுரம், டி.எம்.கோட்டை, எஸ்.கீரந்தை, பிள்ளையார்குளம், எம்.கரிசல்குளம், காணிக்கூர், எஸ்.மாரியூர், கீழமுந்தல், வாலிநோக்கம், நரிப்பையூர்-1, கன்னிராஜபுரம்-1, நரிப்பையூர்-2, கன்னிராஜபுரம்-2, டி.மாரியூர், திரவியபுரம் ஆகிய கிராமங்களின் நியாய விலைக் கடைப் பகுதியில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.
இராநாதபுரம் நகராட்சிப் பகுதியில் பட்டிணம்காத்தான் சி.ஆர்.எஸ்-4, பட்டிணம்காத்தான் சி.ஆர்.எஸ்-5, கே.கே.சாலை-1 (ஆர்-5), கே.கே.சாலை-2 (ஆர்-6), ராம்கோ ஆர்-13, ராம்கோ ஆர்-7, ராம்கோ ஆர்-12, அண்ணாநகர்-1 (ஆர்-1), அண்ணாநகர்-2 (ஆர்-4), ராம்கோ ஆர்-3,
கீழக்கரை நகராட்சிப் பகுதியில் இராம்கோ ஆர்-2, இராம்கோ ஆர்-3, இராம்கோ ஆர்-4, இராம்கோ ஆர்-5, இராம்கோ ஆர்-6, இராம்கோ ஆர்-7, இராம்கோ ஆர்-8, இராம்கோ ஆர்-9,
இராமேஸ்வரம் நகராட்சிப் பகுதியில் தெற்கு ரதவீதி, வடக்கு தெரு (பழைய போலீஸ் லேன்), மக்கள் அங்காடி (சௌந்தரி அம்மன் கோவில் தெரு), தெற்கு கரையூர்,
பரமக்குடி நகராட்சிப் பகுதியில் சி.ஆர்.எஸ்-3, சி.ஆர்.எஸ்- 4, சி.ஆர்.எஸ்-6, சி.ஆர்.எஸ்-7, இராம்கோ-2, வளையனேந்தல், வைகைநகர், இராம்கோ-6, சி.ஆர்.எஸ்-8, சி.ஆர்.எஸ்-9, சி.ஆர்.எஸ்-11, இராம்கோ-1, இராம்கோ-3, இராம்கோ-4, பி.சி.எம்.எஸ்- 2, பி.சி.எம்.எஸ்-4 ஆகிய நியாய விலைக் கடைப் பகுதியில் இரண்டாம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.
தொண்டி பேரூராட்சிப் பகுதியில் பெருமானேந்தல், தொண்டி (ஆர்-2), சின்னத்தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம்
பேரூராட்சிப் பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம்-2, கீழக்கோட்டை, பெருமால்மடை,
மண்டபம் பேரூராட்சிப் பகுதியில் ராம்கோ ஆர்-1 மண்டபம், மறவர் தெரு, ராம்கோ ஆர்-2 மண்டபம், காந்திநகர், ராம்கோ ஆர்-3 மண்டபம், ராம்கோ ஆர்-4 மண்டபம்,
முதுகுளத்தூர் பேரூராட்சிப்பகுதியில் முதுகுளத்தூர்-1, முதுகுளத்தூர்-3, கமுதி பேரூராட்சிப் பகுதியில் கமுதி ராம்கோ-4, கண்ணார்ப்பட்டி,
சாயல்குடி பேரூராட்சிப் பகுதியில் சாயல்குடி-4, சாயல்குடி-5, உரைகிணறு ஆகிய நியாய விலைக் கடைப் பகுதியில் இரண்டாம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர்விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.