Friday, December 9, 2022
Homeதொழில்தொழில்சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்

சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்

சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்

நோக்கம்

இந்தியாவில் புதிதாக தொழில் முனைவோர்களை உருவாக்கி அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குவது மட்டுமே நோக்கம்.

கல்வி தகுதி

திட்ட மதிப்பில் உற்பத்தி பிரிவினருக்கு ₹.10 லட்சத்திற்கு அதிகமாகவும், சேவை பிரிவில் ₹.5 லட்சத்திற்கும் அதிகமாகவும் கடன் பெற வேண்டுமெனில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைவான தொழில் திட்ட மதிப்பீடு உள்ளவர்களுக்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை.

வயது வரம்பு

18 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

திட்ட மதிப்பீடு

சேவை தொழில்களுக்காக ₹. 20 லட்சம் வரையிலும், உற்பத்தி தொழில்களுக்கு ₹.50 லட்சம் வரையில் கடன் வசதி.

முதலீடு

இதில் சொந்த முதலீடாக மொத்த திட்ட மதிப்பீட்டில் 5% சிறப்பு பிரிவுகள் மற்றும் 10% பொது பிரிவினரும் முதலீடு செய்ய வேண்டும்.

மானியம்

  • நகர்ப்புறத்தில் வாழும் பொது பிரிவினருக்கு 15%, சிறப்பு பிரிவினருக்கு 25%.
  • கிராமப்புறத்தில் வாழும் பொது பிரிவினருக்கு 25%, சிறப்பு பிரிவினருக்கு 35%.

திட்டம் பெறும் முறை

மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் முனைவோர் மையம் அல்லது பொது சேவை மையம்.

வெப்சைட்: http://www.kviconline.gov.in/pmegpeportal

ஆவணங்கள்

  1. புகைப்படம்.
  2. ஆதார் கார்டு.
  3. குடும்ப அட்டை.
  4. மாற்று சான்றிதழ்.
  5. கல்வி சான்றிதழ்.
  6. ஜாதி சான்றிதழ்.
  7. ₹. 20 முத்திரைத்தாள் உறுதிமொழி பத்திரம்.

திட்ட அறிக்கை.

  • வாடகை ஒப்பந்த பத்திரம்.
  • நில பத்திரம்.
  • கட்டிடத்தின் திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம், கூட்டு ஒப்பந்த பத்திரம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: