Thursday, March 28, 2024
Homeசெய்திகள்சென்னையில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்

சென்னையில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்

சென்னையில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்

  • தீபாவளியையொட்டி சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து 21-10-2022 முதல் 23-10-2022 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  • இந்த சூழலில் அந்த வகையில் சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  • இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது

பின்வரும் பேருந்து நிலையங்களில் இருந்து செல்லும் பஸ்களின் விபரம்:

  • தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் :
  • திருவண்ணாமலை, செஞ்சி – வழி : திண்டிவனம் மார்க்கம்.வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், புதுச்சேரி,
  • கடலூர், சிதம்பரம் – வழி : மதுராந்தகம் திண்டிவனம் மார்க்கம்.
  • நெய்வேலி டி.எஸ்., சிதம்பரம், வடலூர், காட்டுமன்னார்கோயில் – வழி :
  • விக்கிரவாண்டி பண்ருட்டி மார்க்கம்.தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்
  • :கும்பகோணம். தஞ்சாவூர் – வழி : விக்கிரவாண்டி பண்ருட்டி மார்க்கம். கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையம்:
  • புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் – வழி : ஈ.சி.ஆர். மார்க்கம்.

மாதவரம் பேருந்து நிலையம்:

  • காளகஸ்தி, திருப்பதி, நெல்லூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி – வழி : செங்குன்றம் மார்க்கம்.
  • பூந்தமல்லி பைபாஸ் மாநகர போக்குவரத்து கழகம் பூந்தமல்லி பணிமனை அருகில்:
  • காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், சித்தூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, திருப்பதி

கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் (CMBT)

  • திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருக்கோவிலூர், திட்டக்குடி, திருச்சி, சேலம், மயிலாடுதுறை.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments