Thursday, March 28, 2024
Homeசெய்திகள்வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்:

  • 12.11.2022 சனிக்கிழமை
  • 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை
  • 26.11.2022 சனிக்கிழமை
  • 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை

ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments