பூனை குறுக்கே போனால் அந்த வழியில் போகக்கூடாது என்று கூறியதற்கு காரணம்.
பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் தான் இருக்கும். மன்னர் காலத்தில் போருக்கு படித்தரட்டி செல்லும் வழியில் பூனையை பார்த்தால் இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்கள் அனைவரும் போர்களத்திற்கு சென்றிருப்பார் அங்கே சிறுவர்கள், வயதானவர்கள் ,பெண்கள் மட்டுமே இருப்பார்கள் அந்த பகுதியில் சென்றால் குதிரைகளில் செல்லும் வீரர்களால் அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதனால் அந்த பகுதியில் செல்ல மாட்டார்களாம் ஆனால் இப்போது அந்த வழக்கம் தவறாக மாற்றப்பட்டு பூனை குறுக்கே சென்றால் சகுனம் பார்க்கும் பழக்கமாக மாற்றப்பட்டு விட்டது .