மின்சாரத்துறை சம்பந்தமான புகார்களை வாட்ஸ்ஆப்பில் தெரிவிக்க
- சென்னை : 9 4 4 5 8 5 0 8 2 9
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் : 9 4 4 4 3 7 1 9 1 2
- சேலம், ஈரோடு, நாமக்கல் : 9 4 4 5 8 5 1 9 1 2
- கோயமுத்தூர், திருப்பூர், நீலகிரி : 9442111912
- திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி : 8 9 0 3 3 3 1 9 1 2
- மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை : 9443111912
- திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் : 9486111912
மின்சாரத் துறை சம்பந்தமான எந்த புகாராக இருந்தாலும் இனிமேல் வாட்ஸ்அப் எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவித்தால் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமாம்.