Saturday, February 24, 2024
Homeஆன்மிகம்இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆனி 18
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ பௌர்ணமி – Jul 02 08:21 PM – Jul 03 05:08 PM

கிருஷ்ண பக்ஷ பிரதமை – Jul 03 05:08 PM – Jul 04 01:38 PM

நட்சத்திரம்

மூலம் – Jul 02 01:18 PM – Jul 03 11:01 AM

பூராடம் – Jul 03 11:01 AM – Jul 04 08:25 AM

கரணம்

பத்திரை – Jul 02 08:21 PM – Jul 03 06:48 AM

பவம் – Jul 03 06:48 AM – Jul 03 05:08 PM

பாலவம் – Jul 03 05:08 PM – Jul 04 03:25 AM

கௌலவம் – Jul 04 03:25 AM – Jul 04 01:38 PM

யோகம்

பராம்யம் – Jul 02 07:26 PM – Jul 03 03:45 PM

மாஹேந்த்ரம் – Jul 03 03:45 PM – Jul 04 11:49 AM

வாரம்

திங்கட்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:10 AM
சூரியஸ்தமம் – 6:37 PM

சந்திரௌதயம் – Jul 03 6:47 PM
சந்திராஸ்தமனம் – Jul 04 6:44 AM

அசுபமான காலம்

இராகு – 7:43 AM – 9:17 AM

எமகண்டம் – 10:50 AM – 12:24 PM

குளிகை – 1:57 PM – 3:30 PM

துரமுஹுர்த்தம் – 12:48 PM – 01:38 PM, 03:18 PM – 04:08 PM

தியாஜ்யம் – 07:35 PM – 09:00 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:59 AM – 12:48 PM

அமிர்த காலம் – 04:08 AM – 05:34 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:34 AM – 05:22 AM

ஆனந்ததி யோகம்

லம்பம் Upto – 11:01 AM
உற்பாதம்

திங்கள் ஹோரை

காலை

06:00 – 07:00 – சந் – சுபம்
07:00 – 08:00 – சனி – அசுபம்
08:00 – 09:00 – குரு – சுபம்
09:00 – 10:00 – செவ் – அசுபம்
10:00 – 11:00 – சூரி – அசுபம்
11:00 – 12:00 – சுக் – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – புத – சுபம்
01:00 – 02:00 – சந் – சுபம்
02:00 – 03:00 – சனி – அசுபம்

மாலை

03:00 – 04:00 – குரு – சுபம்
04:00 – 05:00 – செவ் – அசுபம்
05:00 – 06:00 – சூரி – அசுபம்
06:00 – 07:00 – சுக் – சுபம்

வாரசூலை

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

இன்றைய  ராசி பலன்கள்

மேஷம் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மன வருத்தங்கள் நீங்கும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அஸ்வினி : வருத்தங்கள் நீங்கும்.

பரணி : மகிழ்ச்சியான நாள்.

கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.

ரிஷபம் இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். சவாலான பணிகளில் கவனம் வேண்டும். புதிய உணவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் கோபமின்றி செயல்படவும். எதிர்பார்த்த சில வரவுகளில் தாமதம் ஏற்படும். விரயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : குழப்பம் ஏற்படும்.

ரோகிணி : அலைச்சல்கள் உண்டாகும்.

மிருகசீரிஷம் : தாமதம் ஏற்படும்.

மிதுனம் குழந்தைகளின் வழியில் ஒற்றுமை ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிஷம் : ஒற்றுமை ஏற்படும்.

திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.

புனர்பூசம் : ஒத்துழைப்பான நாள்.

கடகம் உங்களின் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். வரவுகளின் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

புனர்பூசம் : மரியாதை அதிகரிக்கும்.

பூசம் : புரிதல் ஏற்படும்.

ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

சிம்மம் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எழுத்து சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். எதிலும் தனித்து செயல்படுவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரம் : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரம் : ஆதாயம் அடைவீர்கள்.

கன்னி வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : பயணங்கள் கைகூடும்.

அஸ்தம் : ஆர்வம் உண்டாகும்.

சித்திரை : புதுமையான நாள்.

துலாம் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். விவசாய பணிகளில் கவனம் வேண்டும். அரசியல் துறைகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். பணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : செல்வாக்கு அதிகரிக்கும்.

சுவாதி : முதலீடுகள் மேம்படும்.

விசாகம் : இன்னல்கள் குறையும்.

விருச்சிகம் கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். திடீர் பயணங்களால் மேன்மை உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். சமூகப் பணிகளில் கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். கணிதம் சார்ந்த துறையில் ஆர்வம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கேட்டை : ஆர்வம் ஏற்படும்.

தனுசு எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகளில் பொறுமை வேண்டும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். எதிலும் தனித்து செயல்படுவது தொடர்பான எண்ணங்கள் பிறக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். தாமதம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : மந்தத்தன்மை விலகும்.

பூராடம் : தேடல் அதிகரிக்கும்.

உத்திராடம் : துரிதம் ஏற்படும்.

மகரம் வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதையும் பகுத்தறிந்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அசதிகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.

திருவோணம் : நெருக்கடிகள் உண்டாகும்.

அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.

கும்பம் தொழில் நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். பயணங்களின் மூலம் இனிமையான அனுபவம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

சதயம் : ஆதரவான நாள்.

பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.

மீனம் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மற்றும் வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சாதகமாகும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

ரேவதி : மாற்றமான நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments