Saturday, February 24, 2024
Homeஆன்மிகம்இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆனி 22

நாள் – மேல் நோக்கு நாள்

பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – Jul 07 03:12 AM – Jul 08 12:17 AM

கிருஷ்ண பக்ஷ சஷ்டி – Jul 08 12:17 AM – Jul 08 09:51 PM

நட்சத்திரம்

சதயம் – Jul 07 12:25 AM – Jul 07 10:16 PM

பூரட்டாதி – Jul 07 10:16 PM – Jul 08 08:36 PM

கரணம்

கௌலவம் – Jul 07 03:13 AM – Jul 07 01:42 PM

சைதுளை – Jul 07 01:42 PM – Jul 08 12:17 AM

கரசை – Jul 08 12:17 AM – Jul 08 11:00 AM

யோகம்

ஆயுஷ்மான் – Jul 07 12:00 AM – Jul 07 08:29 PM

சௌபாக்யம் – Jul 07 08:29 PM – Jul 08 05:22 PM

வாரம்

வெள்ளிக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:11 AM

சூரியஸ்தமம் – 6:38 PM

சந்திரௌதயம் – Jul 07 10:32 PM

சந்திராஸ்தமனம் – Jul 08 10:46 AM

அசுபமான காலம்

இராகு – 10:51 AM – 12:24 PM

எமகண்டம் – 3:31 PM – 5:04 PM

குளிகை – 7:44 AM – 9:17 AM

துரமுஹுர்த்தம் – 08:40 AM – 09:30 AM, 12:49 PM – 01:39 PM

தியாஜ்யம் – 04:13 AM – 05:42 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:59 AM – 12:49 PM

அமிர்த காலம் – 03:43 PM – 05:10 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:35 AM – 05:23 AM

ஆனந்ததி யோகம்

சௌமியம் Upto – 10:16 PM

துர்வாஞ்சம்

வெள்ளி ஹோரை

காலை

06:00 – 07:00 – சுக் – சுபம்

07:00 – 08:00 – புத – சுபம்

08:00 – 09:00 – சந் – சுபம்

09:00 – 10:00 – சனி – அசுபம்

10:00 – 11:00 – குரு – சுபம்

11:00 – 12:00 – செவ் – அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சூரி – அசுபம்

01:00 – 02:00 – சுக் – சுபம்

02:00 – 03:00 – புத – சுபம்

மாலை

03:00 – 04:00 – சந் – சுபம்

04:00 – 05:00 – சனி – அசுபம்

05:00 – 06:00 – குரு – சுபம்

06:00 – 07:00 – செவ் – அசுபம்

வாரசூலை

சூலம் – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சிக்கல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அஸ்வினி : தீர்வு கிடைக்கும்.

பரணி : எண்ணங்கள் ஈடேறும்.

கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

ரிஷபம் வியாபார பணிகளில் திடீர் வரவுகள் ஏற்படும். சகோதரர் வகையில் அனுசரித்துச் செல்லவும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் மாற்றம் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : வரவுகள் ஏற்படும்.

ரோகிணி : மாற்றம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.

மிதுனம் எதிர்பார்த்த சில உதவிகள் கைகூடும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய சரக்குகள் கொள்முதலில் விவேகம் வேண்டும். பழைய வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள். உறவினர்களின் வருகை ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : ஆரோக்கியம் மேம்படும்.

திருவாதிரை : மதிப்பு அதிகரிக்கும்.

புனர்பூசம் : விவேகம் வேண்டும்.

கடகம் வியாபார பணிகளில் அழுத்தம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பம் ஏற்படும். அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.

பூசம் : தடுமாற்றமான நாள்.

ஆயில்யம் : விவேகம் வேண்டும்.

சிம்மம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த தேடல் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரம் : கவலைகள் குறையும்.

உத்திரம் : தேடல் அதிகரிக்கும்.

கன்னி உத்தியோக பணிகளில் தெளிவு ஏற்படும். நெருக்கமானவர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். கால்நடைகள் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பயணங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். செலவு நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : தெளிவு ஏற்படும்.

அஸ்தம் : ஆர்வம் உண்டாகும்.

சித்திரை : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

துலாம் புதிய வியூகங்களை அமைப்பீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார ரீதியான சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் திருப்தி உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுகம் நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.

விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.

விருச்சிகம்  தடைப்பட்டபணிகள் எளிதில் முடியும். தாயார் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். கல்வியில் ஆர்வமின்மை உண்டாகும். கவலைகள் குறையும் நாள்

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.

அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

கேட்டை : கவனத்துடன் செயல்படவும்.

தனுசு சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இணையதளம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் நினைத்ததை முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூராடம் : லாபம் உண்டாகும்.

உத்திராடம் : தைரியம் மேம்படும்.

மகரம் கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நல்லது. எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவீர்கள். முயற்சிகள் மேம்படும் நாள்

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.

திருவோணம் : உற்சாகம் பிறக்கும்.

அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.

கும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை செய்வீர்கள். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளால் அலைச்சல்கள் உண்டாகும். மனதளவில் ஒருவிதமான சோர்வு தோன்றி மறையும். விளையாட்டுகளில் கவனத்துடன் செயல்படவும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்துவதை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாக முடிவு பெறும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : விமர்சனம் மறையும்.

சதயம் : கவனத்துடன் செயல்படவும்.

பூரட்டாதி : தாமதம் ஏற்படும்.

மீனம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். புதிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வித்தியாசமான சில பயணங்களால் மனதில் மாற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.

உத்திரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.

ரேவதி : மாற்றம் ஏற்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments