Friday, April 12, 2024
Homeஆன்மிகம்புதிய பார்வை ராசிபலன் (09-08-2023)

புதிய பார்வை ராசிபலன் (09-08-2023)

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆடி 24
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ நவமி – Aug 09 03:52 AM – Aug 10 04:11 AM

கிருஷ்ண பக்ஷ தசமி – Aug 10 04:11 AM – Aug 11 05:06 AM

நட்சத்திரம்

கார்த்திகை – Aug 09 01:32 AM – Aug 10 02:29 AM

ரோஹிணி – Aug 10 02:29 AM – Aug 11 04:01 AM

கரணம்

சைதுளை – Aug 09 03:52 AM – Aug 09 03:57 PM

கரசை – Aug 09 03:57 PM – Aug 10 04:11 AM

வனசை – Aug 10 04:11 AM – Aug 10 04:35 PM

யோகம்

வ்ருத்தி – Aug 08 04:41 PM – Aug 09 03:40 PM

துருவம் – Aug 09 03:40 PM – Aug 10 03:10 PM

வாரம்

புதன்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:16 AM
சூரியஸ்தமம் – 6:34 PM

சந்திரௌதயம் – Aug 09 12:08 AM
சந்திராஸ்தமனம் – Aug 09 12:58 PM

அசுபமான காலம்

இராகு – 12:25 PM – 1:57 PM

எமகண்டம் – 7:48 AM – 9:20 AM

குளிகை – 10:53 AM – 12:25 PM

துரமுஹுர்த்தம் – 12:00 PM – 12:49 PM

தியாஜ்யம் – 07:30 PM – 09:12 PM

சுபமான காலம்

அமிர்த காலம் – 11:59 PM – 01:39 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:40 AM – 05:28 AM

ஆனந்ததி யோகம்

ஸித்தி Upto – 02:29 AM
சுபம்

பண்டிகைகள் மற்றும் விரதங்கள்

ஆடி கிருத்திகை
கார்த்திகை விரதம்

புதன் ஹோரை

காலை

06:00 – 07:00 – புத – சுபம்
07:00 – 08:00 – சந் – சுபம்
08:00 – 09:00 – சனி – அசுபம்
09:00 – 10:00 – குரு – சுபம்
10:00 – 11:00 – செவ் – அசுபம்
11:00 – 12:00 – சூரி – அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சுக் – சுபம்
01:00 – 02:00 – புத – சுபம்
02:00 – 03:00 – சந் – சுபம்

மாலை

03:00 – 04:00 – சனி – அசுபம்
04:00 – 05:00 – குரு – சுபம்
05:00 – 06:00 – செவ் – அசுபம்
06:00 – 07:00 – சூரி – அசுபம்

வாரசூலை

சூலம் – வடக்கு

பரிகாரம் – பால்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : சோர்வு குறையும்.

பரணி : அனுசரித்துச் செல்லவும்.

கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சில பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாக இருக்கவும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : அளவுடன் இருக்கவும்.

மிதுனம்

தம்பதிகளுக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயணங்களால் விரயம் உண்டாகும். உடல் அசதி ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். எதிலும் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

திருவாதிரை : அனுபவம் கிடைக்கும்.

புனர்பூசம் : மதிப்பு மேம்படும்.

கடகம்

பெரியோர்களின் ஆசி கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : ஆசி கிடைக்கும்.

பூசம் : மேன்மை ஏற்படும்.

ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

உறவினர்களால் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : ஒத்துழைப்பான நாள்.

பூரம் : அனுகூலம் உண்டாகும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றம் பிறக்கும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த சோர்வு குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : மாற்றம் பிறக்கும்.

அஸ்தம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

சித்திரை : அனுகூலம் ஏற்படும்.

துலாம்

மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். வாக்குறுதிகளை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. சமூகப் பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அசதிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : போட்டிகள் அதிகரிக்கும்.

சுவாதி : விவேகத்துடன் செயல்படவும்.

விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்களிடம் ஒற்றுமை ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : ஆதரவான நாள்.

அனுஷம் : ஒற்றுமை ஏற்படும்.

கேட்டை : சாதகமான நாள்.

தனுசு

எதிர்பாராத வரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : வரவுகள் உண்டாகும்.

பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திராடம் : சிக்கல்கள் குறையும்.

மகரம்

குழந்தைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

திருவோணம் : இன்னல்கள் குறையும்.

அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.

கும்பம்

எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களின் சந்திப்பு உண்டாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பழைய பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.

சதயம் : கவனம் வேண்டும்.

பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.

மீனம்

சுப முயற்சிகள் கைகூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்களை பற்றிய புரிதல் மேம்படும். போட்டி மனப்பான்மையை குறைத்துக் கொள்வது நல்லது. இசை சார்ந்த துறைகளில் முனேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் கைகூடும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.

உத்திரட்டாதி : புரிதல் மேம்படும்.

ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments