Saturday, February 24, 2024
Homeஆன்மிகம்புதிய பார்வை ராசிபலன் (16-09-2023)

புதிய பார்வை ராசிபலன் (16-09-2023)

இன்றைய நாள் 

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆவணி 30
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ பிரதமை – Sep 15 07:09 AM – Sep 16 09:17 AM

சுக்ல பக்ஷ துவிதியை – Sep 16 09:17 AM – Sep 17 11:09 AM

நட்சத்திரம்

உத்திரம் – Sep 15 04:54 AM – Sep 16 07:36 AM

அஸ்தம் – Sep 16 07:36 AM – Sep 17 10:02 AM

கரணம்

பவம் – Sep 15 08:15 PM – Sep 16 09:17 AM

பாலவம் – Sep 16 09:17 AM – Sep 16 10:16 PM

கௌலவம் – Sep 16 10:16 PM – Sep 17 11:09 AM

யோகம்

சுப்ரம் – Sep 16 03:41 AM – Sep 17 04:12 AM

பராம்யம் – Sep 17 04:12 AM – Sep 18 04:27 AM

வாரம்

சனிக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:13 AM
சூரியஸ்தமம் – 6:16 PM

சந்திரௌதயம் – Sep 16 6:58 AM
சந்திராஸ்தமனம் – Sep 16 7:16 PM

அசுபமான காலம்

இராகு – 9:14 AM – 10:44 AM

எமகண்டம் – 1:45 PM – 3:15 PM

குளிகை – 6:13 AM – 7:43 AM

துரமுஹுர்த்தம் – 07:49 AM – 08:38 AM

தியாஜ்யம் – 04:51 PM – 06:37 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:50 AM – 12:38 PM

அமிர்த காலம் – 03:25 AM – 05:11 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:37 AM – 05:25 AM

ஆனந்ததி யோகம்

உற்பாதம் Upto – 07:36 AM
மிருத்யு

பண்டிகைகள் மற்றும் விரதங்கள்

சந்திர தரிசனம்

சனி ஹோரை

காலை

06:00 – 07:00 – சனி – அசுபம்
07:00 – 08:00 – குரு – சுபம்
08:00 – 09:00 – செவ் – அசுபம்
09:00 – 10:00 – சூரி – அசுபம்
10:00 – 11:00 – சுக் – சுபம்
11:00 – 12:00 – புத – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சந் – சுபம்
01:00 – 02:00 – சனி – அசுபம்
02:00 – 03:00 – குரு – சுபம்

மாலை

03:00 – 04:00 – செவ் – அசுபம்
04:00 – 05:00 – சூரி – அசுபம்
05:00 – 06:00 – சுக் – சுபம்
06:00 – 07:00 – புதன் – சுபம்

வாரசூலை

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

வாரசூலை*

சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்

இன்றைய ராசிபலன்

மேஷம் 

கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் அமையும். மனதளவில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

அஸ்வினி : லாபம் மேம்படும்.

பரணி : சுபச்செய்திகள் கிடைக்கும்.

கிருத்திகை : முடிவுகளை எடுப்பீர்கள்.

ரிஷபம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு மேம்படும். பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திடீர் முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.

ரோகிணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : ஆர்வமின்மை குறையும்.

மிதுனம்

உறவினர்களின் வழியில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பொறுமையைக் கடைபிடிப்பதால் மேன்மை ஏற்படும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பயணங்களில் அனுபவம் ஏற்படும். உலோகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

திருவாதிரை : மேன்மை ஏற்படும்.

புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.

கடகம்

மனதில் வித்தியாசமான சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்துவந்த திருப்தியின்மை விலகும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மதிப்பு அதிகரிக்கும். புதிய மின்னணு பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை மத்திமமாக இருக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.

ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். கலைகள் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சுத் திறமைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கவலைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

மகம் : சிந்தனைகள் மேம்படும்.

பூரம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கன்னி

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். வியாபார பணிகள் சுமாராக இருக்கும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த தெளிவு உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

உத்திரம் : தன்னம்பிக்கை உண்டாகும்.

அஸ்தம் : கையிருப்புகள் குறையும்.

சித்திரை : தெளிவு உண்டாகும்.

துலாம்

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். பணி நிமிர்த்தமான அயல்நாட்டு வாய்ப்புகள் சாதகமாகும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். சகோதரர் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உதவி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : வாய்ப்புகள் சாதகமாகும்.

சுவாதி : ஒத்துழைப்பு மேம்படும்.

விசாகம் : அனுசரித்துச் செல்லவும்

விருச்சிகம்

மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். சிந்தனையின் போக்கில் தெளிவு ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். பணிபுரியும் இடத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

அனுஷம் : தாமதங்கள் விலகும்.

கேட்டை : ஈடுபாடு ஏற்படும்.

தனுசு

மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாயின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : குழப்பங்கள் நீங்கும்.

பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.

உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.

மகரம்

சுபகாரிய பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

திருவோணம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

அவிட்டம் : மாற்றம் பிறக்கும்

கும்பம்

செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். முக்கியமான முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். தடைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : மந்தத்தன்மை உண்டாகும்.

சதயம் : அலைச்சல்கள் ஏற்படும்.

பூரட்டாதி : பொறுமை வேண்டும்.

மீனம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். புதிய நட்புகளால் உற்சாகம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் சுதந்திரம் மேம்படும். விரயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : ஒற்றுமை மேம்படும்.

உத்திரட்டாதி : சிந்தனைகள் பிறக்கும்.

ரேவதி : சுதந்திரம் மேம்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments