Friday, April 12, 2024
Homeஆன்மிகம்புதிய பார்வை ராசிபலன் (27-09-2023)

புதிய பார்வை ராசிபலன் (27-09-2023)

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, புரட்டாசி 10
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ திரயோதசி – Sep 27 01:45 AM – Sep 27 10:19 PM

சுக்ல பக்ஷ சதுர்தசி – Sep 27 10:19 PM – Sep 28 06:49 PM

நட்சத்திரம்

அவிட்டம் – Sep 26 09:41 AM – Sep 27 07:10 AM

சதயம் – Sep 27 07:10 AM – Sep 28 04:29 AM

பூரட்டாதி – Sep 28 04:29 AM – Sep 29 01:48 AM

கரணம்

கௌலவம் – Sep 27 01:46 AM – Sep 27 12:03 PM

சைதுளை – Sep 27 12:03 PM – Sep 27 10:19 PM

கரசை – Sep 27 10:19 PM – Sep 28 08:34 AM

யோகம்

த்ருதி – Sep 26 11:45 AM – Sep 27 07:53 AM

சூலம் – Sep 27 07:53 AM – Sep 28 03:54 AM

கண்டம் – Sep 28 03:54 AM – Sep 28 11:54 PM

வாரம்

புதன்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:12 AM
சூரியஸ்தமம் – 6:09 PM

சந்திரௌதயம் – Sep 27 4:43 PM
சந்திராஸ்தமனம் – Sep 28 4:56 AM

அசுபமான காலம்

இராகு – 12:10 PM – 1:40 PM

எமகண்டம் – 7:41 AM – 9:11 AM

குளிகை – 10:41 AM – 12:10 PM

துரமுஹுர்த்தம் – 11:47 AM – 12:34 PM

தியாஜ்யம் – 10:10 AM – 11:35 AM

சுபமான காலம்

அமிர்த காலம் – 10:05 PM – 11:30 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:35 AM – 05:23 AM

ஆனந்ததி யோகம்

மித்திரம் Upto – 07:10 AM

மானசம் Upto – 04:29 AM
பத்ம

பண்டிகைகள் மற்றும் விரதங்கள்

பிரதோஷம்

புதன் ஹோரை

காலை

06:00 – 07:00 – புத – சுபம்
07:00 – 08:00 – சந் – சுபம்
08:00 – 09:00 – சனி – அசுபம்
09:00 – 10:00 – குரு – சுபம்
10:00 – 11:00 – செவ் – அசுபம்
11:00 – 12:00 – சூரி – அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சுக் – சுபம்
01:00 – 02:00 – புத – சுபம்
02:00 – 03:00 – சந் – சுபம்

மாலை

03:00 – 04:00 – சனி – அசுபம்
04:00 – 05:00 – குரு – சுபம்
05:00 – 06:00 – செவ் – அசுபம்
06:00 – 07:00 – சூரி – அசுபம்

வாரசூலை

சூலம் – வடக்கு

பரிகாரம் – பால்

இன்றைய ராசிபலன் 

மேஷம்

மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களைப் பற்றிய எண்ணங்கள் மேம்படும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : குழப்பம் நீங்கும்.

பரணி : தாமதங்கள் விலகும்.

கிருத்திகை : சுறுசுறுப்பான நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைப்பட்ட சில வேலைகள் நிறைவுபெறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அதிகாரம் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : ஆதாயம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : அதிகாரம் மேம்படும்

மிதுனம்

விலகிச் சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதுவிதமான வாய்ப்புகள் அமையும். அலுவல் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். கலைத் துறைகளில் இருப்பவர்களின் சந்திப்பு கிடைக்கும். முதலீடுகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். நீண்ட தூரப் பயண சிந்தனைகள் உண்டாகும். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : உதவிகள் சாதகமாகும்.

திருவாதிரை : துரிதம் மேம்படும்.

புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.

கடகம்

மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கூறாமல் இருக்கவும். வியாபாரப் பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். மறைமுகமான சில தடைகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். வாகன பழுதுகளால் விரயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். சமூகப் பணிகளில் நிதானம் அவசியமாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

புனர்பூசம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.

பூசம் : விரயம் உண்டாகும்.

ஆயில்யம் : நிதானம் வேண்டும்.

சிம்மம்

மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் வரவுகள் மேம்படும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தாமதம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : சந்திப்பு உண்டாகும்.

பூரம் : ஆதாயம் மேம்படும்.

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

கன்னி

எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சஞ்சலமான விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : பயணங்கள் உண்டாகும்.

அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.

சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.

துலாம்

வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சிறு கடன்களை அடைப்பீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : சூட்சுமங்களை அறிவீர்கள்.

சுவாதி : ஆர்வம் ஏற்படும்.

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

அரசுப் பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் சில சிக்கல்கள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : இழுபறிகள் குறையும்.

அனுஷம் : மேன்மை ஏற்படும்.

கேட்டை : சிக்கல்கள் குறையும்.

தனுசு

சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். சில பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

மூலம் : தீர்வு கிடைக்கும்.

பூராடம் : ஆதரவான நாள்.

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். காப்பீடு சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். தாய் வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். வாசனை திரவிய பணிகளில் மேன்மை உண்டாகும். நண்பர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : மதிப்பு அதிகரிக்கும்.

திருவோணம் : மேன்மை உண்டாகும்.

அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சூழ்நிலை அறிந்து முடிவுகளில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். சிந்தனைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அவிட்டம் : நெருக்கடிகள் உண்டாகும்.

சதயம் : சிந்தனைகள் மேம்படும்.

பூரட்டாதி : மாற்றங்கள் பிறக்கும்.

மீனம்

வெளிவட்டாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். கனிவான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் இருந்தாலும் சமாளிப்பதற்கான சூழல் அமையும். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

உத்திரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.

ரேவதி : இன்னல்கள் குறையும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments