இன்றைய நாள்
தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆடி 8
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ சஷ்டி – Jul 23 11:45 AM – Jul 24 01:43 PM
சுக்ல பக்ஷ சப்தமி – Jul 24 01:43 PM – Jul 25 03:08 PM
நட்சத்திரம்
அஸ்தம் – Jul 23 07:47 PM – Jul 24 10:12 PM
சித்திரை – Jul 24 10:12 PM – Jul 26 12:03 AM
கரணம்
சைதுளை – Jul 24 12:47 AM – Jul 24 01:43 PM
கரசை – Jul 24 01:43 PM – Jul 25 02:30 AM
வனசை – Jul 25 02:30 AM – Jul 25 03:09 PM
யோகம்
சிவம் – Jul 23 02:16 PM – Jul 24 02:51 PM
ஸித்தம் – Jul 24 02:51 PM – Jul 25 03:01 PM
வாரம்
திங்கட்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:14 AM
சூரியஸ்தமம் – 6:37 PM
சந்திரௌதயம் – Jul 24 11:01 AM
சந்திராஸ்தமனம் – Jul 24 11:15 PM
அசுபமான காலம்
இராகு – 7:47 AM – 9:20 AM
எமகண்டம் – 10:53 AM – 12:26 PM
குளிகை – 1:59 PM – 3:32 PM
துரமுஹுர்த்தம் – 12:51 PM – 01:40 PM, 03:19 PM – 04:09 PM
தியாஜ்யம் – 06:49 AM – 08:32 AM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 12:01 PM – 12:51 PM
அமிர்த காலம் – 03:36 PM – 05:21 PM
பிரம்மா முகூர்த்தம் – 04:38 AM – 05:26 AM
ஆனந்ததி யோகம்
வஜ்ரம் Upto – 10:12 PM
முத்தகம்
பண்டிகைகள் மற்றும் விரதங்கள்
சஷ்டி விரதம்
திங்கள் ஹோரை
காலை
06:00 – 07:00 – சந் – சுபம்
07:00 – 08:00 – சனி – அசுபம்
08:00 – 09:00 – குரு – சுபம்
09:00 – 10:00 – செவ் – அசுபம்
10:00 – 11:00 – சூரி – அசுபம்
11:00 – 12:00 – சுக் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – புத – சுபம்
01:00 – 02:00 – சந் – சுபம்
02:00 – 03:00 – சனி – அசுபம்
மாலை
03:00 – 04:00 – குரு – சுபம்
04:00 – 05:00 – செவ் – அசுபம்
05:00 – 06:00 – சூரி – அசுபம்
06:00 – 07:00 – சுக் – சுபம்
வாரசூலை
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் உள்குடும்பத்தில் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பழைய உறவினர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அஸ்வினி : அனுகூலம் உண்டாகும்.
பரணி : சந்திப்பு ஏற்படும்.
கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.
ரிஷபம் கலைசார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். எதையும் பகுத்தறிந்து முடிவு செய்வீர்கள். வேலையாட்களிடம் ஒத்துழைப்பான சூழல் அமையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். பாரம்பரிய விஷயங்களில் ஆர்வமின்மை ஏற்படும். துணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : ஒத்துழைப்பான நாள்.
மிருகசீரிஷம் : ஆர்வமின்மை ஏற்படும்.
மிதுனம் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். மனை விற்றல், வாங்கலில் லாபம் ஏற்படும். பழைய நிகழ்வுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உறவுகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சக ஊழியர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.
திருவாதிரை : எதிர்ப்புகள் விலகும்.
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்
கடகம் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். தகவல் தொடர்பு துறையில் முன்னேற்றம் உண்டாகும். அலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பாகப்பிரிவினை முயற்சிகள் கைகூடும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் அமையும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சிக்கல்கள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூசம் : முயற்சிகள் கைகூடும்.
ஆயில்யம் : தன்னம்பிக்கை மேம்படும்.
சிம்மம் பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். கணிதத்துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பணியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரம் : வரவுகள் அதிகரிக்கும்.
கன்னி சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த சில காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் கவனம் வேண்டும். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
அஸ்தம் : அலைச்சல்கள் உண்டாகும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம் வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அரசு காரியங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். குழப்பம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : போட்டிகளை சமாளிப்பீர்கள்.
சுவாதி : புரிதல் உண்டாகும்.
விசாகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
விருச்சிகம் தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் காணப்படுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
அனுஷம் : ஆர்வம் ஏற்படும்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.
தனுசு நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை செய்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சிக்கலான சில விஷயங்களுக்கு தெளிவு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மூலம் : பொறுப்புகள் மேம்படும்.
பூராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திராடம் : தெளிவு உண்டாகும்.
மகரம் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பழகும் விதங்களில் மாற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : தாமதங்கள் குறையும்.
அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
கும்பம் எதிலும் படபடப்பின்றி செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடை பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : விவேகம் வேண்டும்.
பூரட்டாதி : விழிப்புணர்வுடன் இருக்கவும்.
மீனம் வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அனுகூலம் ஏற்படும்.
உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
ரேவதி : ஒத்துழைப்பு மேம்படும்