Saturday, February 24, 2024
Homeஆன்மிகம்புதிய பார்வையின் இன்றைய ராசிபலன்

புதிய பார்வையின் இன்றைய ராசிபலன்

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆனி 28

நாள் – கீழ் நோக்கு நாள்

பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – Jul 12 05:59 PM – Jul 13 06:25 PM

கிருஷ்ண பக்ஷ துவாதசி – Jul 13 06:25 PM – Jul 14 07:17 PM

நட்சத்திரம்

கார்த்திகை – Jul 12 07:43 PM – Jul 13 08:52 PM

ரோஹிணி – Jul 13 08:52 PM – Jul 14 10:26 PM

கரணம்

பாலவம் – Jul 13 06:09 AM – Jul 13 06:25 PM

கௌலவம் – Jul 13 06:25 PM – Jul 14 06:48 AM

யோகம்

சூலம் – Jul 12 09:40 AM – Jul 13 08:52 AM

கண்டம் – Jul 13 08:52 AM – Jul 14 08:27 AM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:12 AM

சூரியஸ்தமம் – 6:38 PM

சந்திரௌதயம் – Jul 13 2:11 AM

சந்திராஸ்தமனம் – Jul 13 3:02 PM

அசுபமான காலம்

இராகு – 1:58 PM – 3:32 PM

எமகண்டம் – 6:12 AM – 7:45 AM

குளிகை – 9:19 AM – 10:52 AM

துரமுஹுர்த்தம் – 10:21 AM – 11:10 AM, 03:19 PM – 04:09 PM

தியாஜ்யம் – 01:55 PM – 03:37 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 12:00 PM – 12:50 PM

அமிர்த காலம் – 06:21 PM – 08:02 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:36 AM – 05:24 AM

ஆனந்ததி யோகம்

லம்பம் Upto – 08:52 PM

உற்பாதம்

பண்டிகைகள் மற்றும் விரதங்கள்

கார்த்திகை விரதம்

ஏகாதசி விரதம்

வியாழன் ஹோரை

காலை

06:00 – 07:00 – குரு – சுபம்

07:00 – 08:00 – செவ் – அசுபம்

08:00 – 09:00 – சூரி – அசுபம்

09:00 – 10:00 – சுக் – சுபம்

10:00 – 11:00 – புத – சுபம்

11:00 – 12:00 – சந் – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சனி – அசுபம்

01:00 – 02:00 – குரு – சுபம்

02:00 – 03:00 – செவ் – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சூரி – அசுபம்

04:00 – 05:00 – சுக் – சுபம்

05:00 – 06:00 – புத – சுபம்

06:00 – 07:00 – சந் – சுபம்

வாரசூலை

சூலம் -தெற்கு

பரிகாரம் – தைலம்

 

இன்றைய ராசி பலன்கள் 

மேஷம் ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : மதிப்பு அதிகரிக்கும்.

பரணி : லாபகரமான நாள்.

கிருத்திகை : உதவிகள் சாதகமாகும்.

ரிஷபம் ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : புதுமையான நாள்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.

மிதுனம் வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையை தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும். பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். முயற்சிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மிருகசீரிஷம் : நன்மையான நாள்.

திருவாதிரை : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

புனர்பூசம் : புதுமையான நாள்.

கடகம் பணி நிமிர்த்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் உண்டாகும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கீர்த்தி நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : முயற்சிகள் பலிதமாகும்.

பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்மம் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர்கல்விகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். பெருந்தன்மையான செயல்களின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க நிறம்

மகம் : குழப்பம் குறையும்.

பூரம் : ஆசிகள் கிடைக்கும்.

உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.

கன்னி குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பணி நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

அஸ்தம் : மனக்கசப்புகள் குறையும்.

சித்திரை : ஆதாயம் ஏற்படும்.

துலாம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துகளை வெளிப்படுத்தவும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உத்தியோக பொறுப்புகளால் சோர்வு ஏற்பட்டு நீங்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சித்திரை : தாமதம் ஏற்படும்.

சுவாதி : விழிப்புணர்வு வேண்டும்.

விசாகம் : சோர்வு நீங்கும்.

விருச்சிகம் வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவு மேம்படும். சகப் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களால் மாற்றம் உண்டாகும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

விசாகம் : ஆதரவு மேம்படும்.

அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கேட்டை : மாற்றம் உண்டாகும்.

தனுசு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். தன நெருக்கடிகள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : பிரச்சனைகள் குறையும்.

பூராடம் : ஆதாயம் ஏற்படும்.

உத்திராடம் : உதவிகள் சாதகமாகும்.

மகரம் வருமான முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவோணம் : கனவுகள் நிறைவேறும்.

அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கும்பம் கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

சதயம் : செல்வாக்கு மேம்படும்.

பூரட்டாதி : மாற்றமான நாள்.

மீனம் உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். பூர்வீகத்தில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.

உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.

ரேவதி : மேன்மையான நாள்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments