Wednesday, April 17, 2024
Homeஆன்மிகம்இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய நாள் 20-04-2023

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது,      சித்திரை 7

நாள் – சம நோக்கு நாள்

பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ அமாவாசை – Apr 19 11:24 AM – Apr 20 09:42 AM

சுக்ல பக்ஷ பிரதமை – Apr 20 09:42 AM – Apr 21 08:29 AM

நட்சத்திரம்

அஸ்வினி – Apr 19 11:53 PM – Apr 20 11:10 PM

பரணி – Apr 20 11:10 PM – Apr 21 10:59 PM

கரணம்

நாகவம் – Apr 19 10:30 PM – Apr 20 09:42 AM

கிமிஸ்துக்கினம் – Apr 20 09:42 AM – Apr 20 09:01 PM

பவம் – Apr 20 09:01 PM – Apr 21 08:29 AM

யோகம்

விஷ்கம்பம் – Apr 19 03:25 PM – Apr 20 01:00 PM

ப்ரீதி – Apr 20 01:00 PM – Apr 21 10:59 AM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் திரன் நேரம்

சூரியோதயம் – 6:12 AM

சூரியஸ்தமம் – 6:25 PM

சந்திரௌதயம் – Apr 20 6:07 AM

சந்திராஸ்தமனம் – Apr 20 6:44 PM

அசுபமான காலம்

இராகு – 1:50 PM – 3:22 PM

எமகண்டம் – 6:12 AM – 7:44 AM

குளிகை – 9:15 AM – 10:47 AM

துரமுஹுர்த்தம் – 10:16 AM – 11:05 AM, 03:09 PM – 03:58 PM

தியாஜ்யம் – 08:42 AM – 10:17 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:54 AM – 12:43 PM

அமிர்த காலம் – 04:11 PM – 05:44 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:36 AM – 05:24 AM

ஆனந்ததி யோகம்

மானசம் Upto – 11:10 PM

பத்ம

வியாழன் ஹோரை

காலை

06:00 – 07:00 – குரு – சுபம்

07:00 – 08:00 – செவ் – அசுபம்

08:00 – 09:00 – சூரி – அசுபம்

09:00 – 10:00 – சுக் – சுபம்

10:00 – 11:00 – புத – சுபம்

11:00 – 12:00 -சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சனி – அசுபம்

01:00 – 02:00 – குரு – சுபம்

02:00 – 03:00 – செவ் – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சூரி – அசுபம்

04:00 – 05:00 – சுக் – சுபம்

05:00 – 06:00 – புத – சுபம்

06:00 – 07:00 – சந் – சுபம்

வாரசூலை

சூலம் – தெற்கு

பரிகாரம் – தைலம்

இன்றைய ராசி பலன்கள் (20-04-2023)

மேஷம்

சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சுபச்செய்திகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். பெரிய மனிதர்களின் நட்பு மனதளவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தவறிப்போன சில வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.

பரணி : பொறுப்புகள் மேம்படும்.

கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்

 

ரிஷபம்

உத்தியோகம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாக நிறைவுபெறும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.

ரோகிணி : பிரச்சனைகள் நீங்கும்.

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

 

மிதுனம்

மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். வியாபார பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

 

கடகம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயணங்கள் தொடர்பான முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சிலரின் உதவியின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் மேன்மை ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூசம் : நம்பிக்கை ஏற்படும்

ஆயில்யம் : முன்னேற்றமான நாள்

 

சிம்மம்

உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனவரவு உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : திறமைகள் வெளிப்படும்.

பூரம் : சிந்தித்து செயல்படவும்.

உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.

 

கன்னி

வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் சிந்தித்து செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்து கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.

சித்திரை : நெருக்கடியான நாள்.

 

துலாம்

சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் உற்சாகம் ஏற்படும். முயற்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

சித்திரை : செலவுகள் உண்டாகும்.

சுவாதி : நிதானம் வேண்டும்.

விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

 

விருச்சிகம்

இழுபறியாக இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் சாதகமாக அமையும். தாய்மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : அனுபவம் கிடைக்கும்.

அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.

கேட்டை : புத்துணர்ச்சியான நாள்.

 

தனுசு

வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கையான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மூலம் : போட்டிகள் குறையும்.

பூராடம் : அனுபவம் ஏற்படும்.

உத்திராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.

 

மகரம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகளின் மூலம் வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

அவிட்டம் : எண்ணங்கள் உண்டாகும்.

 

கும்பம்

புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்களை மாற்றம் செய்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : முடிவு கிடைக்கும்.

சதயம் : சிந்தித்து செயல்படவும்.

பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

 

மீனம்

புதிய நபர்களின் அறிமுகத்தால் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படவும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : தேவைகள் பூர்த்தியாகும்.

உத்திரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments