Saturday, February 24, 2024
Homeஆன்மிகம்புதிய பார்வையின் இன்றைய ராசிபலன்

புதிய பார்வையின் இன்றைய ராசிபலன்

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆனி 25

நாள் – சம நோக்கு நாள்

பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ அஷ்டமி – Jul 09 08:00 PM – Jul 10 06:44 PM

கிருஷ்ண பக்ஷ நவமி – Jul 10 06:44 PM – Jul 11 06:05 PM

நட்சத்திரம்

ரேவதி – Jul 09 07:29 PM – Jul 10 06:59 PM

அஸ்வினி – Jul 10 06:59 PM – Jul 11 07:04 PM

கரணம்

பாலவம் – Jul 09 08:00 PM – Jul 10 07:17 AM

கௌலவம் – Jul 10 07:17 AM – Jul 10 06:44 PM

சைதுளை – Jul 10 06:44 PM – Jul 11 06:20 AM

யோகம்

அதிகண்டம் – Jul 09 02:43 PM – Jul 10 12:33 PM

சுகர்மம் – Jul 10 12:33 PM – Jul 11 10:52 AM

வாரம்

திங்கட்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:12 AM

சூரியஸ்தமம் – 6:38 PM

சந்திரௌதயம் – Jul 10 12:00 AM

சந்திராஸ்தமனம் – Jul 10 12:28 PM

அசுபமான காலம்

இராகு – 7:45 AM – 9:18 AM

எமகண்டம் – 10:51 AM – 12:25 PM

குளிகை – 1:58 PM – 3:31 PM

துரமுஹுர்த்தம் – 12:50 PM – 01:39 PM, 03:19 PM – 04:09 PM

தியாஜ்யம் – 03:03 PM – 04:40 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 12:00 PM – 12:50 PM

அமிர்த காலம் – 04:38 PM – 06:12 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:35 AM – 05:23 AM

ஆனந்ததி யோகம்

மாதங்கம் Upto – 06:59 PM

ராக்ஷசம்

திங்கள் ஹோரை

காலை

06:00 – 07:00 – சந் – சுபம்

07:00 – 08:00 – சனி – அசுபம்

08:00 – 09:00 – குரு – சுபம்

09:00 – 10:00 – செவ் – அசுபம்

10:00 – 11:00 – சூரி – அசுபம்

11:00 – 12:00 – சுக் – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – புத – சுபம்

01:00 – 02:00 – சந் – சுபம்

02:00 – 03:00 – சனி – அசுபம்

மாலை

03:00 – 04:00 – குரு – சுபம்

04:00 – 05:00 – செவ் – அசுபம்

05:00 – 06:00 – சூரி – அசுபம்

06:00 – 07:00 – சுக் – சுபம்

வாரசூலை

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

 

இன்றைய ராசிபலன்

மேஷம் எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் மேம்படும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனக்குழப்பங்கள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : மாற்றம் உண்டாகும்

பரணி : அனுபவம் கிடைக்கும்.

கிருத்திகை : விவேகம் வேண்டும்.

ரிஷபம் வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள் குறையும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

கிருத்திகை : சேமிப்பு அதிகரிக்கும்.

ரோகிணி : மேன்மை ஏற்படும்.

மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.

மிதுனம் எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.

திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.

புனர்பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.

கடகம் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் பொறுப்புகள் மேம்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆலய வழிபாடுகளின் மூலம் மனதெளிவு உண்டாகும். தடையாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். தெளிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : ஆதரவான நாள்.

பூசம் : குழப்பங்கள் விலகும்.

ஆயில்யம் : தெளிவு உண்டாகும்.

சிம்மம் பயின்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் பொறுமை வேண்டும். வெளியூர் சார்ந்த பயணங்களில் மாற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மகம் : செலவுகள் உண்டாகும்.

பூரம் : மாற்றம் ஏற்படும்.

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

கன்னி மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்பத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் மீதான கண்ணோட்டங்களில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூகம் பற்றிய புதிய பார்வை உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர்த்தக துறையில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

அஸ்தம் : மாற்றம் உண்டாகும்.

சித்திரை : மேன்மை ஏற்படும்.

துலாம் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரர் வகையில் ஆதரவு ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாகும். பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். தடங்கல் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

சித்திரை : ஆதரவு ஏற்படும்

சுவாதி : புரிதல் மேம்படும்.

விசாகம் : போட்டிகள் குறையும்.

விருச்சிகம் திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வாக்குறுதிகளை தவிர்க்கவும். பூர்வீகத்தால் ஆதாயம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான தெளிவு பிறக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படும். கவலைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : முடிவு பிறக்கும்.

அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.

கேட்டை : ஆர்வம் ஏற்படும்.

தனுசு வியாபார ரீதியான பயணங்கள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் ஏற்படும். தனவரவுகளில் திருப்தி உண்டாகும். தாமதம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : பயணங்கள் ஏற்படும்.

பூராடம் : சுபமான நாள்.

உத்திராடம் : திருப்தி உண்டாகும்.

மகரம் சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முடிவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் அமையும்.

திருவோணம் : அறிமுகம் ஏற்படும்.

அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.

கும்பம் எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். தனவரவுகள் தாரளமாக இருக்கும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருக்கமானவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வரவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.

சதயம் : சாதகமான நாள்.

பூரட்டாதி : விவேகம் வேண்டும்.

மீனம் நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். கலைப் பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்கவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் மலரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கால்நடை விஷயங்களில் தெளிவு ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.

உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.

ரேவதி : தெளிவு ஏற்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments