வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் போக்ராபங்கஜ் போக்ரா, லலிதா தனஞ்செயன், பி. பிரதீப் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை அறிவு எழுதியிருக்க, கண்ணன் நாராயணன் இசையில் விஜய் ஆண்டனி மற்றும் அறிவு இணைந்து பாடியிருக்கிறார்கள்.
இந்த பாடலுடன் பிரத்யேக காணொளியும் தற்போது வெளியாகி இருப்பதால் ரசிகர்களிடம் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய் ஆண்டனி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ரத்தம், சி.எஸ். அமுதன் இயக்கத்தில் தயாராகி இருக்கும். இத்திரைப்படத்தில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும். இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலி தயாரிக்கின்றது.