Saturday, December 9, 2023
Homeசினிமாநடிகர் விக்ரம் நடிக்கின்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்

நடிகர் விக்ரம் நடிக்கின்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்

மலையாள இயக்குனரான ஜூயிட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து வசூல் சாதனை செய்த படம், 2018 .. இதையடுத்து இயக்குனர் ஜூயிட் ஆண்டனி ஜோசப் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தமிழில் ஒரு புதிய படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இதில் கதாநாயகனாக நடிகர் விக்ரம் நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடிக்க விஜய் சேதுபதி மற்றும் ராஷ்மிகா மந்தனா என இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது..இந்நிலையில், இப்படப்பிடிப்பிற்கு முன் ஓய்வு எடுப்பதற்காக  விஜய் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments