உச்சப்புளி சேதுபதி நகரில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சப்புளி கிராமத்தில் சேதுபதி நகர் ஶ்ரீ சேது செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
இக்கோயில் கும்பாபிஷேகம்
உச்சப்புளி கிராமத்தில் சேதுபதி நகர் ஶ்ரீ சேது செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது ஊர் பொதுமக்களால் கட்டப்பட்ட சிறப்புடன் கட்டப்பட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் நன்கொடை வழங்கப்பட்டு கிராமத்தின் தலைவர் முன்னிலையில் பொறுப்பேற்றும் பொது மக்களும் நடத்தப்பட்டது இக்கோயில் கும்பாபிஷேகம்.
ஊர் பொதுமக்களால் கட்டப்பட்ட கோவில்
உச்சிப்புளி கிராமத்தில் முதன்முதலாக ஊர் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து விநாயகர் கோவில் கட்டப்பட வேண்டும் என முடிவெடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் நன்கோடை வழங்கியும் கிராமத்தின் தலைவர் பொறுப்பேற்றும் இக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கோயில் வேலை முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று முதல் யாகசாலை பூஜையுடன் தொடங்கி கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் கிராமத்தின் பொதுமக்களும் மற்றும் அக்கிராமத்தை சுற்றியுள்ள பொதுமக்களும் கலந்து கொண்டனர்