எந்த திசையில் சாப்பிட்டால் என்ன பயன்
1. கிழக்கு பக்கம் அமர்ந்து சாப்பிட்டால் – நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
2. தெற்கு பக்கம் அமர்ந்து சாப்பிட்டால் – புகழ் கிடைக்கும்.
3. மேற்கு பக்கம் அமர்ந்து சாப்பிட்டால் – செல்வம் பெருகும்.
4. வடக்கு பக்கம் அமர்ந்து சாப்பிட்டால் – உணவு அருந்தக்கூடாது.
5. முன்னோர்களுக்கு வீட்டில் திதி கொடுக்கும் பொழுது, அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவகங்களில் உணவு வாங்கி ஏழைகளுக்கு வழங்கலாம். எக்காரணம் கொண்டும் பணத்தை கையில் கொடுக்க கூடாது.
6. அன்னதானம் செய்வதால் பலம், தவம், சிரம், புத்தி, சித்தம், விஞ்ஞானம், ஆத்மா இவை அனைத்தும் மனிதனுக்கு கிடைக்கிறது.
இதையும் படியுங்கள் || உலர் திராட்சை மருத்துவ பயன்கள்