Saturday, December 9, 2023
Homeஆன்மிகம்பிள்ளையார் பிடித்து வழிபடுதல் மகத்துவம்

பிள்ளையார் பிடித்து வழிபடுதல் மகத்துவம்

  • மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார்.
  • ஆன்மிகம் குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.
  • குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.
  • புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்.
  • வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்)கரையும்.
  • உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டுவார்.
  • வெள்ளெருக்கில் வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.
  • விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
  • சந்தனத்தால் பிள்ளையார் செய்துகாம் வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
  • சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் கர் நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
  • வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
  • வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
  • சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
  • பசுஞ்சாண விநாயகர் நோய்களை நீக்குவார்.கல் விநாயகர் வெற்றி தருவார்.
  • புற்றுமண் விநாயகர் வியாபாரத்தை பெருக வைப்பார்.
  • மண் விநாயகர் உயர் பதவிகள் கொடுப்பார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments