Friday, December 9, 2022
Homeஆன்மிகம்ராசி பலன்கள் (02-10-2022) 

ராசி பலன்கள் (02-10-2022) 

ராசி பலன்கள்     (02-10-2022) 

தமிழ் ஆண்டு, தேதி –
சுபகிருது, புரட்டாசி 15
நாள் – கீழ்நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி
சுக்ல பக்ஷ சப்தமி – Oct 01 08:47 PM – Oct 02 06:47 PM
சுக்ல பக்ஷ அஷ்டமி – Oct 02 06:47 PM – Oct 03 04:38 PM

நட்சத்திரம்
மூலம் – Oct 02 03:11 AM – Oct 03 01:52 AM பூராடம் – Oct 03 01:52 AM – Oct 04 12:25 AM

கரணம்
கரசை – Oct 01 08:47 PM – Oct 02 07:48 AM
வனசை – Oct 02 07:48 AM – Oct 02 06:47 PM
பத்திரை – Oct 02 06:47 PM – Oct 03 05:43 AM
3 பாவம் – Oct 0 05:43 AM – Oct 03 04:38 PM

யோகம்
சௌபாக்யம் – Oct 01 07:58 PM – Oct 02 05:14 PM
சோபனம் – Oct 02 05:14 PM – Oct 03 02:21 PM

வாரம்
ஞாயிற்றுக்கிழமை                  சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:11 AM
சூரியஸ்தமம் – 6:07 PM
சந்திரௌதயம் – Oct 02 11:49 AM
சந்திராஸ்தமனம் – Oct 02 11:44 PM

அசுபமான காலம்
இராகு – 4:37 PM – 6:07 PM
எமகண்டம் – 12:09 PM – 1:38 PM
குளிகை – 3:08 PM – 4:37 PM
துரமுஹுர்த்தம் – 04:31 PM – 05:19 PM
தியாஜ்யம் – 10: 53 AM – 12:24 PM

சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:45 AM – 12:33 PM
அமிர்த காலம் – 07:54 PM – 09:25 PM
பிரம்மா முகூர்த்தம் – 04:35 AM – 05:23 AM

ஆனந்ததி யோகம்
சித்தி Upto – 01:52 AM
சுபம்
வாரசூலை
சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்

ஞாயிறு ஹோரை
காலை
06:00 – 07:00 – சூரி – அசுபம்
07:00 – 08:00 – சுக் – சுபம்
08:00 – 09:00 – புத – சுபம்
09:00 – 10:00 – சந் – சுபம்
10:00 – 11:00 – சனி – அசுபம்
11:00 – 12:00 – குரு – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – செவ் – அசுபம்
01:00 – 02:00 – சூரி – அசுபம்
02:00 – 03:00 – சுக் – சுபம்

மாலை .                                                         03:00 – 04:00 – புத – சுபம். 04:00 – 05:00 – சந் – சுபம் 05:00 – 06:00 – சனி – அசுபம் 06:00 – 07:00 – குரு – சுபம்

ராசிபலன் (02-10-2022)

மேஷம் -(அக்டோபர் 02, 2022) மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவைப் பெறுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். விருப்பம் நிறைவேறும் நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு     அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.

ரிஷபம்-(அக்டோபர் 02, 2022) எதிர்பாராத சில செலவுகளின் சேமிப்பு குறையும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். மாணவர்களுக்கு கற்றலில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தெளிவு பிறக்கும். கவனம் செலுத்த வேண்டிய நாள்.                          அதிர்ஷ்ட திசை : கிழக்கு          அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : சேமிப்பு குறையும்.
ரோகிணி : காலதாமதம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

மிதுனம்-(அக்டோபர் 02, 2022)  மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். உத்தியோகப் பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளால் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4.                        அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.                           திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும்.                              புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.

கடகம்-(அக்டோபர் 02, 2022)            சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நெருக்கமானவர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். மனை பணி தொடர்பான லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் புதுவிதமான வியூகங்களும், எண்ணங்களும் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு.             அதிர்ஷ்ட எண் : 3.                        அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் புனர்பூசம் : தீர்வு காண்பீர்கள்.        பூசம் : புரிதல் உண்டாகும்.      ஆயில்யம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

சிம்மம்-(அக்டோபர் 02, 2022)  சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் அமையும். சிலருக்கு திருத்தலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் உள்ள சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.


கன்னி-(அக்டோபர் 02, 2022). நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.                                                  அதிர்ஷ்ட திசை : வடமேற்கு    அதிர்ஷ்ட எண் : 8                        அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம் உத்திரம் : ஆதரவான நாள்.          அஸ்தம் : நினைவாற்றல் அதிகரிக்கும்.                                சித்திரை : நெருக்கடிகள் குறையும்.

துலாம்-(அக்டோபர் 02, 2022)      நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். மனதில் ஏற்பட்ட எதிர்மறை சிந்தனைகள் விலகும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.                                                அதிர்ஷ்ட திசை : வடக்கு.          அதிர்ஷ்ட எண் : 4.                          அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்       சித்திரை : முடிவு கிடைக்கும்.      சுவாதி : ஆர்வம் ஏற்படும்.        விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்-(அக்டோபர் 02, 2022)  குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கூட்டாளிகளிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தெளிவு பிறக்கும் நாள்.            அதிர்ஷ்ட திசை : மேற்கு.                          அதிர்ஷ்ட எண் : 3.                        அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் விசாகம் : வாய்ப்புகள் அமையும். அனுஷம் : நம்பிக்கை ஏற்படும். கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.

 

தனுசு-(அக்டோபர் 02, 2022)          உயர் பொறுப்புகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.                            அதிர்ஷ்ட திசை : கிழக்கு          அதிர்ஷ்ட எண் : 5                        அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். மூலம் : மதிப்பு அதிகரிக்கும்.      பூராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.              உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்

மகரம்-(அக்டோபர் 02, 2022) பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : குழப்பம் நீங்கும்.
திருவோணம் :விழிப்புணர்வுடன் செயல்படவும்.
அவிட்டம் : செலவுகள் உண்டாகும்.

கும்பம்-(அக்டோபர் 02, 2022).        உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் லாபத்தை அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள்.                            அதிர்ஷ்ட திசை : மேற்கு             அதிர்ஷ்ட எண் : 7.                         அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை. அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும். சதயம் : வாய்ப்புகள் கைகூடும். பூரட்டாதி :மேன்மைஉண்டாகும்.

மீனம் ராசி அக்டோபர் (02,2022)    செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். உறவினர்களின் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். காலதாமதம் குறையும் நாள்.                              அதிர்ஷ்ட திசை : வடக்கு.         அதிர்ஷ்ட எண் : 9. அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு பூரட்டாதி : சோர்வு நீங்கும். உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும். ரேவதி : சாதகமான நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: